வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆனால் இந்த அரசியல்வாதிகள் கூட்டம் போடும் இடங்களில் மழை இல்லை, கரண்ட் ஷாக் இல்லை. அவர்களுக்கும் ஒன்றும் ஆவதில்லை.
எவ்வளவு மோசமான நிர்வாகம் இவர்கள் தவறை பணம் கொடுத்து சரி செய்கிறார்கள் இது முற்றிலும் மோசமான முன் உதாரணம் இதே நிலைமை ஒரு உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? முதலில் இதற்கு காரணமானவர்கள் கொலைக் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்
வடிகால் சிறப்பாக வேலை செய்யுது - சூப்பரோ சூப்பர் விடியல் சார்
இந்த மாதிரியான சமயங்கள்ல கஷ்டப்பட்டு risk எடுத்து வேலை செய்பவர்களுக்கு தான் சம்பளத்தை குறைத்திருக்கானுங்க. கண்டிப்பா தமிழக அரசு மற்றும் அதனை சார்ந்த ஒப்பந்ததாரர்களும் விளங்க மாட்டாங்க.
கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் பலி ..... 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு..... கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் . ஒரு நடவடிக்கையும் கிடையாது ....இந்த விடியல் ஆட்சியில் இன்னும் மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கும் ..மொத்தமும் விடியல் லஞ்ச ஊழல் கள்ள சாராயம் போதை ...
ஸ்டாலின் அறிவித்த திட்டத்தால் இறந்தவருக்கு எதுவும் பலன் இருக்கிறதா???? இவர் அரசு தூய்மை பணியாளர் என்றால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,பென்ஷன் எல்லாம் கிடைக்கும்.. இதுவே இவர் தனியார் ஒப்பந்ததாரர் என்றால் என்ன கிடைக்கும்..அதற்குதான் தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.திமுகவும், அடிமை கூட்டணி கட்சிகளும் துரோகம் செய்து விட்டனர்..
There is no need for this news. Madras corporation has clearly said its staff are working round the clock with big motor to drain out water, EB staff to rectify the wires that have got cut and water logging is due to mero work and the like. Mazha penja uyir pogathan pogum endru sollamal solgirargal vekkam ketta corporation top brass. Shame on dravida model
அவருடைய படம் கிடைக்கவில்லையா சாமி. குற்றவாளிகளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வரலாறு படைக்கும் செய்திகளில் சாமானிய மக்களின் படங்களையும் வெளியிட நேரத்தை ஒதுக்குங்கள்.
மேலும் செய்திகள்
9 மாவட்டங்களில் இன்று கனமழை; சென்னை வானிலை மையம்
06-Aug-2025