வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Today also red alert issued for coimbatore
பொய்த்தது ரெட் அலர்ட்... கொட்டி தீர்க்கும் கனமழை
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 353 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று (மே 26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து உள்ளது. இன்று காலை 8 மணி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைப்பொழிவு விபரம் பின்வருமாறு: நீலகிரி மாவட்டம்
அவலாஞ்சி- 353 மி.மீ., அப்பர் பவானி-298 மி.மீ.,எமரால்டு-182 மி.மீ.,பந்தலூர் -137 மி.மீகூடலூரில் - 135 மி.மீ.,ஊட்டி-71.7 மி.மீகோத்தகிரி 72கோவை மாவட்டம்
சின்னக்கல்லாறு 213 சின்கோனா 124 சிறுவாணி அடிவாரம் 128வால்பாறை பிஏபி 114 வால்பாறை தாலுகா ஆபீஸ் 109 சோலையார் 99 மாக்கினாம்பட்டி 80ஆழியார் 60மதுக்கரை 43பொள்ளாச்சி 41 போத்தனூர் 39 ஆனைமலை 28பில்லூர் அணை 22 மேட்டுப்பாளையம் 18 கிணத்துக்கடவு 22 தொண்டாமுத்தூர் 34 வேளாண் பல்கலை 24.2 விமான நிலையம் 22கோட்டூர் 36 ஆனைமலை 18.4 சிஞ்சுவாடி 33.6 சுப்பே கவுண்டன் புதூர் 40 பெரிய போது 53.2 ராம பட்டினம் 54 நெகமம் 32.4 கோதவாடி 29.6 போகம்பட்டி 24.8 தென்கரை 37.6 பூலுவபட்டி 57.2வெள்ளிமலை பட்டினம் 40.8 சின்ன தடாகம் 14.4 துடியலூர் 11.6
Today also red alert issued for coimbatore
பொய்த்தது ரெட் அலர்ட்... கொட்டி தீர்க்கும் கனமழை