சென்னை: தமிழகத்தில் நேற்றிரவு பல இடங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 500 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பெய்த அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=24lclv3y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஊத்து நெல்லை 540 அம்பாசமுத்திரம் 366 கோவில்பட்டி 364.7 கன்னடியன் அணைக்கட்டு 351.4 கக்கச்சி 350 மாஞ்சோலை 320 ஆயிக்குடி 312 நாலு முக்கு 310லால்பேட்டை 309.7 மணிமுத்தாறு 298 பாளையங்கோட்டை 261 ஸ்ரீமுஷ்ணம் 241.2 செங்கோட்டை 240 ராமநதி அணை 238 காட்டுமன்னார்கோவில் 237.4 சேர்வலாறு அணை 237 தென்காசி 230 சேரன்மாதேவி 225.2 மயிலாடுதுறை 223.5 பாபநாசம் 221 கீழச்செருவாய் 219 ஆவடி 215 பெலாந்துறை 213.2 சேத்தியாத்தோப்பு 212.3 குண்டார் அணை 208திருவிடைமருதூர் 206.8 ஜெயங்கொண்டம் 205செந்துறை 200.6மஞ்சளாறு 198.8விளாத்திகுளம் 186 கும்பகோணம் 185 செம்பனார்கோவில் 184.4 திருக்காட்டுப்பள்ளி 183.2 அரியலூர் 182 லக்கூர் 176.3 தொழுதூர் 175 எட்டயபுரம் 174.4 கள்ளக்குறிச்சி 174 திருத்தணி 170 புவனகிரி 170 கமுதி 170 வைப்பார் 169 கழுகுமலை 168மணல்மேடு 165 சுத்தமல்லி அணை 157 வேப்பூர் 156 கடம்பூர் 156 களக்காடு 155.4 பாபநாசம் 150.2 சங்கரன்கோவில் 146 ஸ்ரீவைகுண்டம் 145.5 அய்யம்பேட்டை 145 கருப்ப நதி அணை 144 ஆவுடையார் கோவில் 143 ஜமீன் கொரட்டூர் 143 பூந்தமல்லி 142.5 அரக்கோணம் 141.2 செம்பரம்பாக்கம் 141.2 பனப்பாக்கம் 140.6 விருத்தாசலம் 140 வேம்பக்கோட்டை அணை 140 லப்பைகுடி காடு 139 குன்றத்தூர் 138 சிவகிரி 138திருநெல்வேலி மாவட்டம்பாப்பாக்குடி 233தெற்கு வீரவநல்லூர் 270ஆலங்குளம் 307குதபஞ்சன் 301சிவசைலம் 288கடனாநிதி அணை 260செங்கோட்டை 234தென்காசி மாவட்டம்ஆயிக்குடி- 312செங்கோட்டை- 240ராமநதி அணைப் பகுதி- 238தென்காசி- 230சங்கரன்கோவில்- 146சிவகிரி- 138கடனா அணை - 92திருவாரூர் மாவட்டம்திருவாரூர்- 83.3நன்னிலம்-115.8குடவாசல்- 73.2திருத்துறைப் பூண்டி- 21.6முத்துப்பேட்டை- 35.4சேலம் மாவட்டம்
சேலம்- 16.3ஏற்காடு-42.2வாழப்பாடி- 56ஆத்தூர்-67.6எடப்பாடி- 15.6மேட்டூர்-13.2ஓமலூர்- 14அரியலூர் மாவட்டம்
அரியலூர் -179 திருமானூர் -90 ஜெயம்கொண்டம் -205 செந்துறை -195.4 ஆண்டிமடம் -111.2 சித்தமல்லி அணை -152 குருவடி -115 டி பாலூர் -39.4 ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம்- 66.40மண்டபம்- 21.80ராமேஸ்வரம்-30.50பாம்பன்- 32.30தங்கச்சிமடம்-33.80ஆர்.எஸ்.மங்கலம்- 50.0பரமக்குடி- 113.00கமுதி- 170.00வாலிநோக்கம்-114.80தேனி மாவட்டம்
ஆண்டிபட்டி- 42.2அரண்மனை புதூர்- 26.0வீரபாண்டி- 30.4பெரியகுளம்- 54.2வைகை அணை- 39.0உத்தமபாளையம்-18.4பெரியாறு அணை- 101.0திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்- 18.00அமராவதி அணை- 110.00திருமூர்த்தி அணை- 135.00தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி- 59.50ஸ்ரீவைகுண்டம்- 145.50திருசெந்தூர்- 41.10காயல்பட்டினம்- 105.00குலசேகரப்பட்டினம்- 17.00சாத்தான்குளம்- 364.70கோவில்பட்டி- 364.70கழுகுமலை-168.00கயத்தார்- 113.00கடம்பூர்-156.00எட்டயாப்புரம்- 174.40விளாத்திகுளம்- 186.00வைப்பாறு-169.00ஒட்டப்பிடாரம்- 90.10மணியாச்சி-51.20பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர்- 94.00கிருஷ்ணாபுரம்-111.00எறையூர்-166.00வேப்பந்தட்டை- 127.00புதுவேட்டக்குடி- 71.00செட்டிகுளம்- 75.00