உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!

திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!

சென்னை: திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது.தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்)

திருநெல்வேலி மாவட்டம்

ஊத்து- 81 மி.மீட்டர்கக்கச்சி- 66 மி.மீட்டர்மாஞ்சோலை- 55 மி.மீட்டர்பாபநாசம்- 48 மி.மீட்டர்சேர்வலாறு அணை- 42 மி.மீட்டர்களக்காடு- 36.4 மி.மீட்டர்

ராமநாதபுரம் மாவட்டம்

ராமேஸ்வரம் - 69.8 மி.மீட்டர்தங்கச்சிமடம்- 53.4 மி.மீட்டர்பாம்பன்- 39.9 மி.மீட்டர்தாலுகா அலுவலகம், திருவாரூர்- 63 மி.மீட்டர்நாகப்பட்டினம்- 55.6 மி.மீட்டர்தரங்பாடி, மயிலாடுதுறை- 43 மி.மீட்டர்சிவங்கங்கை- PWD டிரவலர்ஸ் பங்களா- 42.4 மி.மீட்டர்ஆயக்குடி, தென்காசி- 40 மி.மீட்டர்புவனகிரி, கடலூர்- 39 மி.மீட்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை