வாசகர்கள் கருத்துகள் ( 117 )
மற்றவர்கள் தப்பு செய்தால் கொடுக்கும் தண்டனையை விட அரசு பொறுப்பில் இருப்பவர்கள் செய்தால் கூடுதல் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இப்படி அரசாங்கம் என்ற பெயரில் கொள்ளை கும்பல் நாட்டை ஆண்டு வருவது வேதனைக்குரியது.
காவல் துறை அதிகாரிகள் மாறுகிறார்களே தவிர பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் மட்டுமாகவே இருக்கிறோம். ஏன் செய்தி நிருபர்களும் எங்கள் பிரச்சனைகளை பொதுமக்களிடமும் அரசாங்கத்திடமும் தெரிவிக்க உதவுவதில்லை
தமிழா தமிழா என்று பெருமையாக தலை நிமிர்ந்து நடக்கணுமா இல்லை நாக்கை பிடுங்கி சாகனுமா?
குற்ற பத்திரிக்கை, போலீஸ் கேஸ், நீதிமன்றம் என்று அலைந்து நேரத்தை வீணடிக்காமல் ஆயுள் தண்டனை வழங்கி உள்ள உட்கார வச்சுடலாம். அல்லது நடு தெருவில் தூக்கில் தொங்க விடலாம். அப்பத்தான் மற்றவர்களுக்கு ஒரு பயம் இருக்கும்.
கொரோனாவால் பல நல்ல மனிதர்கள் / பிரபலங்கள் மட்டும்தான் இறந்துபோனார்கள்... ஆனால், எனக்கு தெரிந்து எந்த கெட்டவனும் இறந்ததாக தெரியவில்லை.. முன்பை விட அதிக வீரியத்துடன் கொரோனாவை விட அதி தீவிரமாக எல்லா அராஜகங்களையம் பலர் செய்கின்றார்களே.. கெட்டவர்களை மாத்திரம் தாக்கி, ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க வைத்து, நின்று நிதானமாக அழிக்கக்கூடிய வைரஸ் ஒன்றை - ஆண்டவன் உற்பத்தி செய்து, அனுப்பி வைத்தல் மட்டுமே இனி தேசம் சுத்தமாகும் என்று நினைக்கிறேன்.
காவல்துறை - வட்டம், சதுரம், முக்கோணம் ன்னு அரசியல் வியாதிகளுடன் பின்னி பிணைந்து உள்ளதுதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம். இந்த நாட்டில் யாரும் யாரையும் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நாசமாகி போனது முக்கிய காரணம் - லஞ்சம் - அனைத்து விஷயங்களுக்கும் லஞ்சம். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்து உயர்மட்டம் வரை ஆழ ஊடுவிரியிருக்கும் லஞ்சம் குடுத்து எல்லா பதவிகளுக்கும் வருபவர்கள், போட்ட முதலீட்டை பலமடங்கு திரும்ப அள்ளிவிடலாம் என்று கேட்ட லஞ்சத்தை குடுத்து பதவி பெற்று விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் குற்றச்செயல்கள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளை வளர்த்துவிடல் ஆகியவை செய்யும் அரசியல் வ்யாதிகளுடன் கைகோர்க்கும் போது அவர்களும் குற்றவாளிகள் ஆகிவிடுகிறார்கள். காவல்துறையை ஏளனமாக பார்த்து சிரிக்கும் நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டார்கள் திராவிஷன்கள். கல்வித்துறை மற்றும் காவல்துறை - இந்த இரண்டும் மாநில பட்டியலில் இருந்து விடுவித்து - தனி துறையாக ராணுவத்தை போல மத்திய பாதுகாப்பு துரையின் கீழ் கொண்டுவந்து எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், தாராளமான சம்பளம் மற்றும் இதர வீட்டு வசய்திகள் செய்து குடுத்து, சுதந்திரமாக பணிபுரிய விட்டுப்பாருங்கள். திராவிஷத்தால் மாசுபட்ட கல்வித்துறையும் / காவல்துறையும் - இரண்டுமே சுத்தமாகும். ஒரு காலத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டு இருந்த இந்த இரண்டு துறைகளையும் சீரழித்தவர்கள் திராவிஷன்கள்.
நீங்கள் முன் போல சிங்கிள் மெகா பாக்கெட்டும், வெகு நீள கையுடனும் கார்டூனில் காட்டினால் நன்றாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் காரணம் திருடன் அரசாக இருப்பதே கீழே இருப்பவன் அதையே செய்கிறான் வியப்பில்லை
ஊழல், அராஜகம் செய்யும் வீட்டில் பெண் எடுப்பது மற்றும் பெண் கொடுப்பதை சமூகம் நிறுத்த வேண்டும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள கூடாது.
Concern police persons properties to be confiscated without any compassion or the opportunities given for further appeal on judgment or delay the process.