வாசகர்கள் கருத்துகள் ( 7 )
If Supreme People are Not to be Harassed, Vested-Conspiring& Power Misusing Case Hungry Criminals Investigators-Police Judges Advocates, News Hungry Criminals, Vote Hungry Ruling Party Men esp False Complaint Gangs women, unions /groups, SCs, advocates Must be Harassed/Punished
"விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும். ?" இந்த மாதிரிதான் எல்லாரையுமே கேட்கிறார்கள் காவல்துறை. குற்றம் என்ன, அதை பற்றி கேட்காமல் பெயர், விலாசம், மொபைல் நம்பர், பெற்றோர் பெயர் என்று பயமுறுத்துவதற்காக.. சட்டத்தை இவங்க கையில முழுசா எடுத்துக்கிட்டு லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள்
முற்றிலும் சரி ..........
ஒரு குற்றத்தை மறைக்கப்போயி என்னென்னவோ வெளியே வருது ........ எப்படியெப்படியோ திசை மாறிப்போச்சு ...... திராவிடியால் மாடல் ரொம்ப டேஞ்சரான, சமூக விரோத, தேச விரோத கொள்கை .....
விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும். ?பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்? எப்ஐஆர் கசிவு தொடர்பாகவேறு யாரை விசாரித்தீர்கள் ? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்? இன்னும் பல பல கேள்விகளை கேட்பது போலீசு துறை அல்ல அதன்பின் உள்ள உளத்துறை உள்துறை அமைச்சகமும் அதற்கு தலைமை தாங்கும் அமைச்சரும்தான் பொறுப்பு வகிக்கும் அவர் இதுபோன்று விசாரி என்று தூண்டிவிட்டு தான் ஒன்றுமே செய்யாததுபோன்று மவுனமாக இருக்கும் அந்த துறை அமைச்சர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அரசுக்கே ஒரு எச்சரிக்கை விடவேண்டும் அதுதான் மக்கள் நீதி மன்றத்தினிடம் விரும்புவது
Super
இந்த விவகாரம் குறித்து சவுக்கு மீடியா திரு. சங்கர் அவர்கள்தான் மிக துணிச்சலாக செய்தி வெளியிட்டார். காவல்துறையின் அராஜக போக்கை தோலுரித்து காட்டினார். எல்லா ஊடகங்களும் வாய் முதற்கொண்டு எல்லாவற்றையும் மூடி கொண்டு இருந்தன.