உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உயர் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வு அட்டவணை வெளியீடு

 உயர் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: தேசிய தேர்வுகள் முகமை எனும் என்.டி.ஏ., வரும் டிசம்பர் மாதம் முதல் 2027 மார்ச் மாதம் வரை நடத்த உள்ள நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் தேர்வு நடக்கும் தேதி தேர்வு நாட்கள் எண்ணிக்கை ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி நுழைவுத் தேர்வு டிச.,6 1 ஸ்வயம் தேர்வு டிச.,8 முதல் டிச.,12 வரை 5 ராஷ்ட்ரீய ராணுவ பள்ளி சேர்க்கை நுழைவுத் தேர்வு டிச.,13 1 யு.ஜி.சி., நெட் தேர்வு டிச.,14 முதல் 19 வரை 6 ஒருங்கிணைந்த 'சி.எஸ்.ஐ.ஆர்.,-யு.ஜி.சி., நெட்' தேர்வு டிச. 20, 21 2 தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் எனும் 'நிப்ட்' நுழைவுத்தேர்வு ஜன.10 1 ஜே.இ.இ., மெயின் தேர்வு ஜன.22 முதல் 24 வரை, ஜன., 28 முதல் 30 வரை 6 அகில இந்திய இந்தியன் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு ஜன., 31 1 'சிமேட்' நுழைவுத் தேர்வு பிப்., 7 1 தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தேர்வு பகுதி 1, பிப்., 26, 27 2 முதுநிலை 'கியூட்' நுழைவுத் தேர்வு மார்ச் 1 முதல் 5, 8, 12 முதல் 20, 24, 25 17 தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தேர்வு பகுதி 2 மார்ச் 5, 7 2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்