உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுக்கடைகளுக்கு 5 நாள் விடுமுறை

மதுக்கடைகளுக்கு 5 நாள் விடுமுறை

மதுரை: டாஸ்மாக் (தமிழ்நாடு வாணிப கழகம்) மதுரை மண்டல மேலாளர் ராகவன் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு மதுக்கடைகளுக்கு நாளை மாலை 5 மணி முதல் அக்.,19 மாலை 5 மணி வரையிலும், அக்.,21ல் ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் அன்று முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை