உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணவ படுகொலை தமிழகத்துக்கு தலைகுனிவு

ஆணவ படுகொலை தமிழகத்துக்கு தலைகுனிவு

ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு. ஆணவ படுகொலையை எதிர்த்து தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என, தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம். தமிழகத்தில், நெல்லை கவின் கொலை போன்று ஆணவ படுகொலை இனிமேல் நடக்காமல் காவல் துறை பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மையான குற்றவாளிகள் யாரையும் விட்டுவிடக்கூடாது. ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டசபையை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள, பா.ஜ.வுடன் பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார். - செல்வப்பெருந்தகை தலைவர், தமிழக காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 04, 2025 06:59

ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஆனால் லாக்கப் டெத், போதைப்பொருள் விற்பனை, கூலிப்படை செய்யும் கொலைகள், டாஸ்மாக் விற்பனை, கொள்ளை, குழந்தைகள் விற்பனை, சிறுமி முதல் மூதாட்டிவரை கற்பழிப்பு,கடத்தல் ..பாலியல் பலாத்காரம் போற்றவைகளால் தமிழகம் தலை நிமிரும் ...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 04, 2025 06:56

ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஆனால் லாக்கப்


முக்கிய வீடியோ