வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திருட்டு திராவிடம் முறைகேடு செய்வதற்காகவே துவக்கப்பட்ட ஒரு துறை ......
நிலம், வீடு, சேல்டீட் சம்பந்தப்பட்ட சாதாரண வழக்குகளுக்கு கூட வீட்டு வசதி வாரியம் பதிலளிக்காமலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் வருடக் கணக்கில் இழுத்தடித்து கோடிக்கணக்கான அரசாங்க பணத்தை வீணடிக்கின்றன.
இலவச துறை சம்பந்த தீர்வுக்கு நீதிமன்றம் வக்கீல் மூலம் நிர்ணயிக்க முடியாத கட்டணம் பெற்று, நீதிமன்ற வழக்காக மாறிவிடும். அரசு வழக்கில், வக்கீல் அனைவரும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவர். எவ்வளவு பெரிய அதிகாரியானாலும் வக்கீல் முன் குமாஸ்தா. பதில் மனு நேரிடையாக தாக்கல் செய்ய முடியாது. வக்கீல் ஒத்துழைக்க மாட்டார். கட்சி சார்பு வக்கீல் அதிகம். வழக்கு விசாரணை துவக்கத்தில் பலன், பாதிப்பு சமம் செய்ய வேண்டும். அரசின் 1 கோடி சொத்து வழக்கில் சிக்கினால், எதிர் வாதி ஒரு கோடிக்கு உத்திரவாதம் தர வேண்டும். வழக்கு முடியும்.
Court is also a reason for this. In Govt. related cases the court gives long rope believing that Govt. servants really need time due to heavey work. But in reality the reasons are different. When they get lot of money just for signing papers they are not concentrating on courts matters. Moreover most of the Govt lawyers are in collusion with the opposite party and not interested in conducting the case.
வேலை செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள் இருக்கும் வரை இந்த நாடகம் தொடரும். வேறு வழியில்லை என்றால் தலைமை செயலரை அழைத்து கேள்வி கேட்பார்கள். அதன் பின்னும் ஒன்றும் நடக்காது. இதுதான் திராவிட மாடல் நிர்வாகம். ஒரே கதையை கேட்டுக்கேட்டு புளித்துப்போனதுதான் மிச்சம்.