வாசகர்கள் கருத்துகள் ( 28 )
3 % வோட்டு கூட இல்லாத தலைவர்கள் அதிகம் தொண்டர்கள் இல்லாத கட்சி , ஏன் ED IT CBI இது எதுவும் இல்லாமல் உங்க ஜண்டா வ நேருக்கு நேர் மோத சொல்லு அப்புறம் பாரு , மோடி போல இனி இந்த சைடு வரவே மாட்டார் ,ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது கட்டம் சரின்னு சொன்னீங்க ஸ்டாலின் முதல்வராக காட்டிவிட்டார் இப்ப திமுக இரண்டாவது முறை ஆட்சி அமைக்காதன்னு சொல்றீங்க அது கட்டாயம் நிறைவேற்றி காட்டுவார் எங்கள் தலைவர்
சரியான கேள்வி.
இதெல்லாம் அவங்க உட் கட்சி பிரச்னை, முதல்ல உங்க கட்சி கோஷ்டி பூசலை பாருங்க
நயினா விசிகாவுக்கு எத்தனைன்னா உக்கு என்ன நீ போய் போத்திகிட்டு தூங்கு.
பாஜாகவுக்கு 50 சீட்டு கொடுத்தாலும் போதும் 50 சீட்டு கொடுத்தாலும் இதனால் பாஜக ஆட்சி அமைக்க போவதில்லை. பாஜாக அதிமுக கூட்டணியே 2029 பாராளுமன்ற தேர்தல்தான் பாஜாகவுக்கு முக்கியம்.
எத்தனை சீட் வாங்குகிறோம் என்பது முக்கியம் இல்லை, அதில் எத்தனை சீட்டில் வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம். திமுக கூட்டணியில் வி சி க, அதிமுக கூட்டணியில் பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றி பெறும்!
அதிமுக கிட்ட 50 தொகுதி மிரட்டி வாங்கி அப்படியே திமுக வெற்றிபெற பிஜேபி கரனுங்க வேலை செய்வாங்க, அண்ணாமலை நாலு தடவ பேசுனா நாயனார்க்கு அவரு தொகுதில டெபாசிட் போய்டும்,
விசிக வுக்கு எத்தனை கணக்கு இவருக்கு எதுக்கு?
பிஜேபி-க்கு எடப்பாடி எத்தனை சீட் தருவார்?
எத்தனை சீட் கொடுத்தால் என்ன?வெற்றி பெறப்போவது அதிக பட்சம் ஐந்து தொகுதிகள் தான் ,அதுவும் கூட்டணி கட்சிகள் காலைவாரிவிடாமல் இருந்தால்