வாசகர்கள் கருத்துகள் ( 32 )
தமிழ் நாட்டில் எடுக்கவிருப்து ஷெல் கேஸ். இதை எப்படி எடுப்பார்கள் என்று தெரியுமா? தண்ணீர், கெமிக்கல்ஸ் மற்றும் மண்ணை அதிக அழுத்ததுடன் பூமிக்கு அடியில் செலுத்தி பாறையை வெடிகவைப்பார்கள். இதனால் குடிநீர், பழங்காலத்து கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்படும். நீங்கள் இருக்கும் பகுதியில் இதனை செய்யலாமா?
இன்றைய சூழலில் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான திட்டம். திட்டத்தை எதிர்ப்பவர்கள் அமெரிக்க மற்றும் சீன கைக்கூலிகளாக கருத வேண்டியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடியவர்களின் பின்புலம் பின்னர் அமிலமானது. தூத்துக்குடி தாமிர ஆலையை மூட வைத்தனர். குஜராத் அதனை வரவேற்றது. இன்று கோவை மற்றும் தூத்துக்குடி வேலைவாய்ப்புகள் இழந்து தவிக்கிறது. ஓட்டுக்காகவும் வேறு சில சக்திகளுக்ககாவும் தமிழக அரசு செயல்படுகிறதா அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு கைகோர்த்து தமிழகத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாமல் முட்டுக்கட்டை போடுகிறதா? மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
இவன் அனுமதிக்க மாட்டான். ஆனால் பெட்ரோல் டீசல் கேஸ்வேண்டும். எங்கிருந்தடா வரும். இதே போல் மற்ற மாநிலங்களும்சொன்னால் கட்ட வண்டியில்தான் போக வேண்டும். இவனுங்க துபாய் போயிடுவானுங்க.
உலக மஹா திருடர்கள் யோக்கியன் மாதிரி அறிக்கை வெளியீடுகிறார்கள் தஞ்சை டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்க கையெழுத்து போட்டதே இந்த திருடர்கள் என்பதை மக்களுக்கு தெரியவா போகிறது என்கிற நினைப்பு.
சுருக்கமா சொன்னா தமிழகத்துக்கோ , இந்தியாவுக்கோ எந்த நன்மைக்கும் நாங்க அனுமதி தரமாட்டோம் .
முதல்ல பஞ்சமி நிலத்தை ஆட்டைய போட்டு கட்டின அறிவி ஆலய இடத்தை ஒப்படைத்து பிறகு இதை பேசலாமே...
ManiMurugan Murugan விவசாய நிலங்கள் உள்ள இடங்களில் மீத்தேன் வாயுக்கு அனுமதி அளித்தவர்கள் வறண்ட இராமநாதபுரத்தில் ஆய்வு நடத்த ஏன் தடை செய்ய வேண்டும் கமிஷன் வரவில்லை என்றா வறண்ட பூமி மீன் தொழிலை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு ஓஎன்ஜிசியை போல் வந்தால் மக்கள் முன்னேறுவார்கள் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு க கூட்டணி க்கு மக்களுக்கு நல்லது என்றால் மகிழ்சிசியே கிடையாது போல கொத்தடிமைகளாக தான்இருக்க வேண்டும்?
திருட்டு தி மு க மீண்டும் மதுரை டங்ஸ்டன் சுரங்க ஸ்டைல் நாடகம் போடுகிறது. தங்களுக்கு ஆதாயம் இல்ல என்றால் எதையும் செய்யவிட மாட்டார்கள்
தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று தமிழக அறிவிப்பு போல் கர்நாடகா ஆந்திரம், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சட்டம் போட முடியும். தமிழக வாகனம் சரியாக பராமரிப்பு இல்லை. கேரளாவில் நுழைய முடியாது. பொருட்கள் கேரளா வண்டிக்கு மாற்ற வேண்டும் என்று சட்டம் போடலாம். உச்ச நீதிமன்றம் இது போன்ற பிரிவினை சட்டங்களை முடக்க வேண்டும். மத்திய அரசு திட்ட பயன் மாநிலங்களை மட்டும் சேரும். மத்திய அரசு டாக்டர். மருந்து டாக்டர் சாப்பிட மாட்டார்.
Thenrasu Sir , do not allow any projects in Tamilnadu whether airport , railway , highways or any sectors we have in mind . As per Dravidian Concept , Tamils should not be allowed to improve their living conditions and earning capacity . They should live with begging bowl at one hand and Tasmac bottle on another hand always in the lifetime . if they need better life , let them run away to Bangalore , Hyderabad or Gujarat . Meanwhile everyday Stalin ji should proclaim , we are the best and number ONE in the world . Go on