உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நலமாக உள்ளேன்; கத்தியால் தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி வீடியோ வெளியீடு

நலமாக உள்ளேன்; கத்தியால் தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி வீடியோ வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தியால் தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி நலமாக உள்ளேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை டாக்டர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், இன்று (நவ.,14) டாக்டர் பாலாஜி காலை உணவு உட்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rgl2qrlb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வீடியோவில் அவர், 'நல்லா ஸ்டேபிள்ளாக இருக்கேன். மருத்துவ சோதனை செய்தார்கள். பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு உள்ளதால், இதய பரிசோதனை நடத்தப்பட உள்ளது' என தெரிவித்தார். பின்னர் நலமாக இருக்கிறேன் எனக் கூறிய டாக்டர் பாலாஜி காலை உணவு சாப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
நவ 14, 2024 19:44

இனிமேலாவது நோயாளிகளை கண்ணியமாக நடத்துங்க.


AMLA ASOKAN
நவ 14, 2024 19:30

அந்த அம்மாவின் மீது அளவற்ற பாசம் கொண்ட அந்த இளைஞன் தனது ஆத்திரத்தை தீர்க்க பாலாஜியை வெறும் அடி & உதையுடன் விட்டிருந்தால் சிறு தண்டனையுடன் தப்பித்திருக்கலாம் . மடையன் கத்தியால் குத்திவிட்டான் . 3 or 5 ஆண்டுகள் சிறை தண்டனை நிச்சயம் . பலரும் மருத்துவர்களின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள் . கத்தியால் குத்தியவன் முஸ்லிமாக இருந்திருந்தால் இந்நேரம் தீவிரவாத தாக்குதல் , இஸ்லாமிய பயங்கரவாதம் , உடனடியாக NIA விசாரிக்க வேண்டும் , என்ற கூக்குரல் எழுந்திருக்கும் . அவனது நண்பர்கள் , உறவினர்கள் என 100 பேர் கைது செய்யப் பட்டிருப்பார்கள் . நல்ல வேலை இந்து முஸ்லிம் ஒற்றுமை காப்பாற்றப்பட்டு விட்டது.


RAJ
நவ 14, 2024 15:43

அவர் அவரை சுட வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை. டாக்டர்கள் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை


SUBRAMANIAN P
நவ 14, 2024 14:08

நிறைய தனியார், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் நாம் பார்த்திருக்கிறோம். நோயாளிகள் உரிமை என்று சில வாசகங்கள் எழுதி ஒட்டி இருப்பார்கள். அதில் தங்கள் நோயின் தகவல்களை தெரிந்துகொள்ள நோயாளிகளுக்கு முழு உரிமை உள்ளது என்றும் இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனைகளின் நிலைமை அனைவரும் அறிந்ததே. பல மருத்துவர்கள் பாதி நேரமே அரசு மருத்துவமனைகளில் இருப்பார்கள். மீதி பெரும் நேரங்களை தங்கள் சொந்த மருத்துவமனைகளில் இருந்து பணம் பார்ப்பார்கள். ஓட்டு போட்டு தவறான கட்சிகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தும் அடி மு ட் டா ள் மக்களையே குற்றம் சொல்லவேண்டும்.


L.KANNAN ERODE
நவ 14, 2024 14:52

this doctor may not be treated the patients rightly. casual attitude leads to this incident


Ramanan
நவ 14, 2024 14:05

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.


Ramaswamy Jayaraman
நவ 14, 2024 13:59

இந்த் சம்பவம் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. இதில் எங்கு பண விவகாரம் வந்தது. அரசு மருத்துவமனையில் பணம் கேட்டிருந்தால் ........ எல்லோரும் என் டாக்டரை குறை சொல்கிறீர்கள். கத்தி குத்து நடத்தியவன் என்ன மனநிலையில் இருந்தானோ.


Rpalnivelu
நவ 14, 2024 13:27

டாக்டர் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நோயாளிகளிடம் அவர்களுடைய சந்தேகங்களை தீர்க்கவில்லை.


SUBRAMANIAN P
நவ 14, 2024 13:26

வைகுண்டுக்கு இதுபோல ஒரு நிலைமை வந்தா தெரியும்..


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:28

இந்துக்களுக்கு எதிரி இன்னொரு இந்து தான்.


hari
நவ 14, 2024 12:57

அய்யோ அப்போ அது நீங்கதான?


hari
நவ 14, 2024 15:08

உண்மையான இந்துகள் திராவிட கும்பலில் இல்லை.....


Indian
நவ 14, 2024 12:28

கடவுளுக்கு அடுத்தபடியாக, மக்கள் நம்புவது மருத்துவரை, எனவே மருத்துவர்கள் மரண நிலையில் இருக்கும் நோயாளிகளிடம் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான மருத்துவமனை பணம், பணம் என்று தான் அலைகிறது. சாக போகும் நோயாளிகள் இடம் பணம் புடுங்க தான் பார்க்கிறார்கள். கொஞ்சமும் இரக்கம் என்பதே இல்லை. கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளியிடம் பல லச்சம் பணம் வாங்குகிறார்கள் . அனால் அறுவை சிகிச்சை செய்து ஒரு மாதத்தில் ஆள் அவுட் ....எனவே மருத்துவர்கள் முடிந்த அளவு கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் ..


முக்கிய வீடியோ