உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேட்டியை பார்க்கவில்லை நழுவி சென்ற தங்கமணி

பேட்டியை பார்க்கவில்லை நழுவி சென்ற தங்கமணி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின், அவரிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி தொடர்பாக, அவரது கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த தங்கமணி, ''நான் அவரது பேட்டியை பார்க்கவில்லை; தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை. செங்கோட்டையன் என்ன கூறினார் என்பதை, அவர் பேட்டியை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்,'' என மழுப்பலாக கூறிவிட்டு வேகமாக காரில் ஏறி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை