வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கோகைன் போதையில், தனியா அமைதியா இருந்தா தவறு. . ஆனால் TASMAC மது போதையில் ரோட்டில யார் தகராறு பண்ணாலும் தவறில்லையா சாமியோவ்..
இங்கே ஒன்று புரியவில்லை .... நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு பயனாளி கோன்சுமேரி, விற்பவரல்ல என்று வைத்துக்கொண்டால் , அவரை அந்த ஒரு பயனாளியை மட்டும் கைது செய்யவேண்டிய அவசியம் என்ன ? மற்ற பயனாளிகளையை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? அந்த போதை மருந்து விற்பனையாளன் அவர் ஒருவரின் பெயரை மட்டுமா சொல்லியிருப்பான் ? அடுத்ததாக , இதே போல ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது, அவரிடம் போதை மருந்து வாங்கி பயன்படுத்தியவர்களை ஒருவரைக் கூட ஏன் கைது செய்யவில்லை ? why is this inconsistent approach ?
IN ECR RECENTLY ED NAMED PERSONS WITH MORE DRUGS ENJOYED WHY POLIC HAS NOT TAKEN ACTION
முறை இல்லாத வாழ்க்கை, வருமானத்திற்கு சம்பந்தம் இல்லாத ஆடம்பரம், சுய கெளரவம் இல்லாத தொழில்கள் இவைதான் சில கூத்தாடிகளின் வாழ்க்கை முறை. அவர்களோ அல்லது அவர்கள் குடும்பமோ ஒரு நல்ல வாழ்க்கைக்கு எடுத்து காட்டு இல்லை.
அயலக அணியால் பாதிக்கப்பட்ட நபர்கள் இன்னும் ஏராளம்.
உன் வீடு ப்ரிச்சனியில் அந்த சுள்ளான் கும்மி அடித்து இருந்தால் அதையும் ஒரு காரணமாக சேர்த்து கொள்ளலாம். போலீஸ் கொஞ்சம் இரக்கம் கட்டலாம்
விந்தையான நாடு. இங்கே போதைப்பொருளை வாங்கி உபயோகிப்பவன் தண்டிக்கப்படுவான். அதை விற்பவன் இன்டர்நேஷனல் மாபியா . அந்த மாபியா தப்பிக்க கபில்சிபல், சங்வி போன்ற வக்கீல்கள். அவர்கள் வாத திறமையால் விற்றவன் அதை விற்கேவே இல்லை அதற்கு ஆதாரம் இல்லை என சொல்லி வெளியே வந்து விடுகிறான்.
நான் தவறு செய்துவிட்டேன். ஓகே. இனிமேலும் அதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருப்பாயா, ஒழுங்காக ஒரு வேளையில் சேர்ந்து மகனை நல்ல முறையில் வளர்ப்பாயா என்று நீதிமன்றம் கேட்கவேண்டும் அவருக்கு ஜாமீன் கொடுப்பதற்கு முன்பு.
நமது பாடத்திட்டம் எதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது? பெற்றோர்கள் எந்த அளவில் தனது பிள்ளைகளைப் பற்றி அறிந்துள்ளனர்? நற்பண்புகளை போதிக்கும் நமது புராண கதைகளை பிள்ளைகளுக்கு முன்பு பள்ளிகளில் கூறும் வழக்கத்தை செகுலரிசம் பேசி கெடுத்ததன் விளைவு இன்று இவன் நல்ல படிப்பு இருந்தும் இத்தனை வயதில் ஒரு சமூக குற்றவாளியாக தலைகுனிந்து நிற்கிறான். பெண் சகவாசம், குடி, கூத்து, போதைக்கு அடிமை, ரவுடியிசம் என இரு வளர்ந்த பிள்ளைகளின் தகப்பன் செய்யக்கூடாத வேலைகளை பல பாவங்களை குற்றங்களைப் புரிந்து இன்று யாரோ ஒரு நீதிபதியின் முன் நடுநிசியில் தலைகுனிந்து கெஞ்சும் நிலை வர முதல் காரணம் நமது கல்வித்திட்டம் மற்றும் பெற்றோரின் வளர்ப்பு முறை இவை இரண்டும் 70 மற்றும் 80களின் முறைக்கு மாறவேண்டும். பள்ளிகளில் முன்பு வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் ஹிந்துக்களின் பிரார்த்தனைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். நமது குருகுல முறை மீண்டும் வர வேண்டும். இல்லையேல் பலரும் இவன்போல படித்த சமூக குற்றவாளி பெற்றோர்களாக வருங்காலத்தில் மாறுவது நிச்சயம்.
நல்லவர்களை எவனும் சீந்துவதில்லை. ஆனால் அரிதாரம் பூசிய கூத்தாடிகளை நம்பிக்கை நட்சத்திரமாக நினைத்து அவங்களை தலையில் வைத்து கொண்டாட புத்திகெட்டுப்போன ஒரு பெரிய கூட்டமே இருக்கு என்பதுதான் வேதனையான உண்மை.