உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும்:கூகுள் பே செயலி மென்பொறியாளர் நம்பிக்கை

அண்ணாமலை வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும்:கூகுள் பே செயலி மென்பொறியாளர் நம்பிக்கை

கோவை:அண்ணாமலை வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும் என 'கூகுள் பே' செயலி உருவாக்கிய மென்பொறியாளர் சிவா சின்னசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியவர் சிவா சின்னசாமி.இவர் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்காக கோவையில் பிரசாரம் செய்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7on0zu5d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் கூறியது, 'அண்ணாமலை என்ற திறமைசாலி இங்கு அவர் போட்டியிடுவது கோவை மக்களுக்கு அதிர்ஷ்டம்'. அவர் வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் சிவா சின்னசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

K Ravi
ஏப் 19, 2024 22:32

ஐயோ பாவம் குமாரு


N.Arumugam
ஏப் 18, 2024 21:31

கோயமுத்தூரை சிங்கப்பூர் என்று பெயர் மாற்றும் எண்ணம் இருக்கிறதோ? திருஅண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது வெளிப்படும் ஞானத்தைக் கண்டு மெய் சிலிர்க்கிறது என்ன திறமை? இவரெல்லாம் ஐபிஎஸ் எப்படி என்ற எண்ணம் வராமலிருக்க வாய்ப்பில்லை


Kannan
ஏப் 18, 2024 19:33

Dont blabber like a stupid Until other wise people change nothing going to change even god rule this country


Elangovan KANNAN
ஏப் 17, 2024 19:44

Yes


JMJP Dhandapani
ஏப் 17, 2024 11:14

பழம் தின்பது ஒருவர் ....


Kaleel MAJEED
ஏப் 17, 2024 10:05

கோவை பெயரை சிங்கப்பூர் என்று மாற்றப்போகிறதா


அ.சகாயராசு
ஏப் 17, 2024 09:56

வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தேர்தல் வாக்குறிதியை நிறைவேற்றுவேன் என அண்ணாமலையார் சொல்வாரா


Elangovan KANNAN
ஏப் 17, 2024 19:46

No he cant say


Ramesh
ஏப் 18, 2024 06:29

நீ பழத்தை திம்ப‌ காசு இன்னோரு தன் குடுக்கணுமா இதுதான் திராவிட மொள்ளமாறித்தனம்


KR india
ஏப் 16, 2024 20:23

எந்த ஒரு ஆன்லைன் பத்திரிக்கை லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு படித்தாலும், பாரதீய ஜனதா ஆட்சி, தமிழகத்தில் இந்த முறை கூடுதலாக வாக்கு சதவிகிதத்தை உயர்த்தும் என்று தெரிய வருகிறது பல இடங்களில், அதிமுக ஒட்டு விகிதமும், பாரதீய ஜனதா ஒட்டு விகிதமும் கூட்டினால், திமுக வை விட மிக அதிக ஒட்டு வித்தியாசம் தெரிகிறது அதாவது, திமுக விற்கு நாற்பது சதவீத ஆதரவு என்றால், அதிமுக+பாரதீய ஜனதா ஒட்டு விகிதம் ஐம்பதுக்கு மேல் பல இடங்களில் இருக்கிறது ஆனால், இரு கட்சிகளும் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், ஓட்டுக்கள் பிரிந்து, திமுக வின் வெற்றிக்கு வழி வகுக்கிறது கண்கூடாக தெரிகிறது இதற்கு காரணம் மறைந்த அதிமுக முதல்வர் பற்றி திருஅண்ணாமலை விமர்சித்து பேசி, நன்றாக போய் கொண்டிருந்த , பா ஜ க +அதிமுக கூட்டணி உடைய காரணமாகி விட்டார் திருஎடப்பாடி மற்றும் திருஜெயக்குமார் அவர்களும், கூட்டணி உடைய இது தான் காரணம் என்று குறிப்பிட்டு கண்டித்தனர் திருஅண்ணாமலை நல்லவர் + வல்லவர் தான் ஆனாலும், இன்னும் பக்குவம் தேவை


Kannan Ramaswamy
ஏப் 16, 2024 17:27

எதந்த நன்மையிலும் குறை காணும் ஐயா, உங்களை பேர் , வேண்டாம் நீர் ஒருவரே போதும், இருந்தால் நாடு உருப்பட்டுவிடும்


Kannan Nanjundasamy
ஏப் 16, 2024 17:05

உருப்படியா வேற ஏதாவது பேசுங்க


மேலும் செய்திகள்











புதிய வீடியோ