வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நல்ல காலம் பிறக்குது. மதிமுக துரை வைகோ குரல் ஏற்கக்கூடியது.தமிழகத்திற்கு நன்மை பயக்கும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனே பதவி விலக வேண்டும். புதிய நாடாளுமன்ற தேர்தலில் நேர்மையான தலைமையில் உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும்.
அப்பனும் மகனும் மட்டுமே உள்ள 2 ஒட்டு கட்சி . வெக்கமே இல்லாமல் இதில் ராஜினாமா என்று உருட்டல் வேறு
அ.திமுகவும், திமுகவும் கூட்டணி வைக்க முடிவு செய்ததை இரு கட்சியினரும் ஏற்கவில்லை. அதனால் தான், அ.திமுக - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர் என்று துரை வைகோ சொல்கிறார். அப்படி என்றால், ஏன் திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொள்ள வரவில்லை?
அப்பனுக்கும் மகனுக்கும் எவன் காலில் விழுந்தாகிலும் MP ஆகி பதவி சுகம் அனுபவிக்கனும். ஆதரவு கொடுத்தவனை மிகவும் புகழ்வதும், பின் வேறு ஒரு ஆதரவு கிடைத்தவுடன் முன்பு ஆதரவு கொடுத்தவனை கண்டமேனிக்கு திட்டுவதும் அப்பனுக்கும் மகனுக்கும் வழக்கம். இவர்களை எந்த கட்சியிலும் கூட்டணி சேர்க்கவிட்டால் இந்த கட்சி என்றோ காணாமல் போயிருக்கும். அப்பனுக்கும்
திராவிட கட்சிகளில் இருக்கும் குழப்பங்கள், லஞ்சங்கள் குற்றங்கள் குதிரை பேரங்கள் போல மற்ற கட்சிகளில் அதிகம் இல்லை. இம்மாதிரி லஞ்ச லாவண்யங்களுக்காகவும் அடாவடிக்காகவும் தான் மக்கள் இந்த காட்சிகளை புறக்கணிக்கிறார்கள்.
அப்படி போடு அரிவாளை... நான் ரெடி.... நீங்க ரெடியா.... விடியல் சார் மற்றும் அவரது மகன் தான் பதில் சொல்ல வேண்டும்.
இவர் ஒரு வேலை செய்கிறார். மத்திய அமைச்சர்களிடம் போய் பேசி ஏதோ ஒன்று அவர்கள் செய்ததை தான் செய்ததாக போஸ்டர் ஒட்டுகிறார்
அது சரி ராஜா. விஜய் கட்சிக்காக இவளவு பேசும் நீயும், உன் அப்பாவும் கட்சியை களைத்து விட்டு tvk யில் சேர வேண்டியதுதானே. இனி நீங்கள் அறிவாலய கேட் பக்கம் கூட போக முடியாது
அப்போ, மானம், சுயமரியாதை, அண்ணா வழி அப்படி இப்படினு உருட்டறது எல்லாம் ? மற்ற கட்சி தலைவர்களை / பிரதமரை ராஜினாமா செய்யவேண்டும் என சகட்டுமேனிக்கு பேசுவது எல்லாம் ?? நல்ல அப்பா, நல்ல மகன். பாத்துக்கோங்க. இவங்கதான் சுயமரியாதையை தூக்கிப்பிடிக்கும் மனிதர்குல மாணிக்கங்கள்.
செப்பல் சாட்? இரும்புக்கை கோப்பால் சார், பாலிடால் சார் கவனிக்கவும்.
அடிக்கடி செப்பல் சாட்,செப்பல் சாட் எனப் பதிவிடும் சில பேருக்கு பிளைட் ஏறியாச்சும் சிங்கப்பூர் சென்று நாலு செப்பல் சாட் கொடுக்கனும்.