வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாரதியஜனதா தலைமையிலான கூட்டணிதான் உண்மையான ஜனநாயக கூட்டணி . திமுக தலைமையிலான கூட்டணி ஜனநாயகத்தை கெடுக்கிற மதவெRI பிடித்த பாசிsa கூட்டணி . உண்மையான ஜனநாயகவாதிகள் பாரதியஜனதாவை நேசிக்க வேண்டும்
குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம், வக்ப் திருத்த சட்டம் என, கடந்த 11 ஆண்டுகளாக, சிறுபான்மை யினருக்கு எதிராக, மத்திய பா.ஜ., அரசு நடந்து வருகிறது. ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்தால், பா.ஜ., அரசின் ஆணவத்தை வீழ்த்த முடியும். தமிழகத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க, தி.மு.க., கூட்டணி போராடுகிறது. அதை திசை திருப்பும் வகையில், பா.ஜ., காய் நகர்த்துகிறது. அதற்கு அ.தி.மு.க., துணை போகிறது. தேர்தல் ஆதாயம் கருதி, கணக்குப் போடும் கட்சிகளை வீழ்த்துவோம்.- திருமாவளவன், தலைவர், வி,சி.,
பாரதியஜனதா தலைமையிலான கூட்டணிதான் உண்மையான ஜனநாயக கூட்டணி . திமுக தலைமையிலான கூட்டணி ஜனநாயகத்தை கெடுக்கிற மதவெRI பிடித்த பாசிsa கூட்டணி . உண்மையான ஜனநாயகவாதிகள் பாரதியஜனதாவை நேசிக்க வேண்டும்