உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை முக்கிய அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

நாளை முக்கிய அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

சென்னை: நாளை( ஜன.,23) முக்கியஅறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டஅறிக்கையில் கூறியுள்ளதாவது:நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த 5ம் தேதி சிந்து சமவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ' சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை வெளிக் கொணரும் தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கு ரூ.10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்' எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

vadivelu
ஜன 23, 2025 01:36

ஸ்டிக்கர் ஓட்ட போகிறார் அவ்வளவுதான்.


Mogan
ஜன 22, 2025 23:21

அனைத்து ரேஷன் கடைகளில் நாளைமுதல் இலவச வேட்டி புடவை வாங்காதவர்களுக்கு வழங்கப்படும். திருடப்பட்ட அனைத்து வேட்டி சேலை கள் கைப்பற்றி மீண்டும் மக்களுக்கே வழங்கப்படும். திருட்டு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வோம். இனி வரும் பொங்கலுக்கு தப்பான கணக்கு எழுத மாட்டோம்.


Mogan
ஜன 22, 2025 23:14

இலவச வேட்டி புடவை வாங்காத வர்களுக்கு நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும். வேட்டி சேலை அனைவருக்கும் கொடுத்து விட்டதாக கணக்கு காட்டிய அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்கிறேன். இங்கேதான் போகுது இந்த வேட்டி சேலைகள்? நூற்றில் ஒருத்தருக்கு தான் கொடுப்பாங்களோ ? அதிமுக அரசும் சரி திமுக அரசும் சரி ரேஷன் கடை திருட்டு நின்றபாடில்லை


Gopal
ஜன 22, 2025 21:56

இன்பநிதி விளையாட்டு துறை அமைச்சராக நியமனம். ஜல்லிக்கட்டில் அவரின் உத்வேகமான செயல் அனைவரையும் ஈர்த்ததால் அவருக்கு இந்த அமைச்சர் பதவி. ஹா ஹா ஹா


Sivaswamy Somasundaram
ஜன 22, 2025 20:59

டங்ஸ்டன் பற்றி.


Svs Yaadum oore
ஜன 22, 2025 20:47

சிந்து சமவெளி வெண்கல காலத்தின் போதே தமிழன் இரும்பு காலம் தொடங்கியதாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பாம் .....ஆனால் தமிழன் பொங்கலுக்கு ரேஷன் கடையில் பொங்க காசுக்கும் கரும்புக்கும் க்யூவில் நிற்பது கண்ணில் படவில்லை ...


பாமரன்
ஜன 22, 2025 20:31

அனேகமாக லப்பர் இஷ்டாம்பு சரண்டர் ஆகிய மேட்டரா இருக்கும்...


Svs Yaadum oore
ஜன 22, 2025 20:39

இந்த தொழிலுக்கு அண்ணா பல்கலையில் சாருக்கு ஆள் பிடிக்கும் வேலை பார்த்தால் ஊதியம் அதிகம் கிடைக்கும் ..


Duruvesan
ஜன 22, 2025 21:46

மூர்கன் மொத்தம் பெயர் இல்லாமல் திரிவது ஏன்?


ராமகிருஷ்ணன்
ஜன 22, 2025 20:30

நடந்து வரும் அக்கிரம ஆட்சிக்கு முடிவு எழுத திமுக அரசு ராஜினாமா செய்ய உள்ளது. இதான் முக்கிய செய்தி.


தாமரை மலர்கிறது
ஜன 22, 2025 20:16

கீழடியில் நாலு மண்டையோட்டை காண்பித்து பிலிம் காட்டிவருகிறார் ஸ்டாலின். இன்பநிதி அடுத்த இளைஞர் அணி தலைவர் ஆகிறார். திமுக தொண்டர்களுக்கு கோழி பிரியாணி, குவார்ட்டர் இலவசம்.


Ray
ஜன 22, 2025 21:31

கோழி பிரியாணி இன்று சீமான் உபயதாரர் சிலர் விஷயம் வெளியில் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்


sridhar
ஜன 22, 2025 20:08

இனிமேல் லஞ்சம் வாங்கப்போவதில்லை என்று அதிர்ச்சி அறிவிப்பு வருமா .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை