உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டு மந்தையில் பா.ஜ.,வினர் அடைப்பு; மதுரையில் ஷாக்

ஆட்டு மந்தையில் பா.ஜ.,வினர் அடைப்பு; மதுரையில் ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் நீதி கேட்பு பேரணி நடத்த முயற்சித்து கைது செய்யப்பட்ட பா.ஜ., கட்சியினர் அனைவரும், ஆட்டு மந்தையுடன் சேர்த்து அடைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைப்பதாக கூறி போலீசார் அழைத்துச் சென்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v3h04u8v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடைசியில், மதுரை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு ஏற்கனவே நிறைய ஆடுகள் இருந்தன. அந்த மண்டப வளாகத்தில் குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ., கட்சியினர் அடைக்கப்பட்டனர். கட்சியினர் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் அங்கு 100க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.தங்களை வேண்டுமென்றே இந்த மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய பா.ஜ., கட்சியினர், வேறு மண்டபத்துக்கு மாற்ற வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

INDIAN
ஜன 08, 2025 15:16

ஆகா ஆட்டுக்குட்டியை அண்ணாமலை அவமதிப்பது நினைத்து, ஆடுகளை அவமதித்துவிட்டார்களே


Ponnusamy
ஜன 04, 2025 10:07

இது ..thavaru....sattapadi..nadavadikai...vendum....


sankaranarayanan
ஜன 03, 2025 21:11

மகளிர் ஆணையம் என்று ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா ஒருபக்கம் அரசியல்வாதிகளால் பெண்கள் பாலியத்தொல்லை மருபக்கம் பெண்களுக்கு ஆட்டுமந்தையுடன் சிறை வாசம் இவைகளை எல்லாமே தெரிந்துதான் இந்த அரசு செய்கிறதா இல்லை வீம்புக்காக செய்கின்றனரா தெரியவில்லை


சாண்டில்யன்
ஜன 03, 2025 19:55

சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா


Constitutional Goons
ஜன 03, 2025 19:16

பொழுது போகவில்லையெனில், நாள் முழுவதும் உட்கார்ந்து தோலுரித்துக் கொண்டே இருக்கலாம். திராவிடர்களிடம் பிரபலமான கசாப்புக்கடை காரர்களுக்கு வேலை மிச்சம்.


Rajasekar Jayaraman
ஜன 03, 2025 18:15

கால சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும் இதன் விளைவு படு மோசமாக கொடுத்துவிட போகிறான் இறைவன் .வினைக்கு எதிர் வினை கண்டிப்பாக உண்டு.


Yes your honor
ஜன 03, 2025 21:04

அதுதான் வேலூரில் ஆரம்பித்து விட்டதே


Sriniv
ஜன 03, 2025 17:49

பத்து வருடம் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி செய்த போதும் ராஜா மற்றும் சில பெரும் புள்ளிகளை 2G வழக்கில் தண்டனை பெறும்படி வழக்கை நடத்தவில்லை. அதன் விளைவு தான் இது.


theruvasagan
ஜன 03, 2025 17:45

ஐயோ பாவம். இன்னிக்கு 200 ஓவா முட்டூஸ்களுக்கு சக்கைபோடு வேலை. ஆளாளுக்கு அஞ்சாரு முட்டு குடுக்கணும்னு அசைன்மென்ட் தந்திருப்பாங்க போல. அதான் சொல்ல வந்த விஷயத்தையே ரிபீட் பண்ணி ரிபீட் பண்ணி சமாளிக்குதுங்க. ஒரு பக்கம் முட்டு குடுத்தா இன்னொரு பக்கம் சரியுது. அனுமதி மறுப்பு கைதுன்னு எவ்வளவுதான் அமுக்கி அமுக்கி வச்சாலும் பிச்சுகிட்டு வெளியே வருது. அடக்க அடக்க இன்னும் தீவிரமாகத்தான் ஆகும். முட்டூஸ் எல்லாரும் இன்னும் கடுமையா பெர்பாமென்ஸ் பண்ணவேண்டி இருக்கும். எதிர்கட்சியா இருந்தப்ப அவியல் செய்யாம அரசியல் செஞ்சதின் கர்மா இன்னிக்கு துரத்துது.


P.M.E.Raj
ஜன 03, 2025 17:42

திமுகவின் கடைசி காலம் நெருங்கிவிட்டது. மண்ணோடு மண்ணாக அழியப்போறானுங்கோ. திமுகவிற்கு வாக்களித்தவன் நிச்சயம் தமிழின எதிரிகள்.


pmsamy
ஜன 03, 2025 17:17

பொருத்தமான இடம்தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை