உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அடித்துக் கொலை; நாய் குரைத்த தகராறில் வெறிச்செயல்

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அடித்துக் கொலை; நாய் குரைத்த தகராறில் வெறிச்செயல்

திருச்சி: திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி முத்து கிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளராக இருந்தவர் முத்துகிருஷ்ணன். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நாய் குரைத்ததால் இவருக்கு சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g42r0022&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tetra
ஜன 10, 2025 17:38

அமைதிப்பூங்கா நம் தமிழகம்


கந்தண்
ஜன 10, 2025 12:09

தோழர்கள் மவுணம் காத்து தர்மத்த கை பிடிப்பார்


சமீபத்திய செய்தி