மேலும் செய்திகள்
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
6 hour(s) ago | 7
ஆனைமலை: வன உயிரின வாரவிழா, டாப்சிலிப் யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது. அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் வன உயிரின வார விழா, ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் சரகத்தில் உள்ள டாப்சிலிப் யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு பிடித்தமான கரும்பு, வெள்ளம், வாழைப்பழம் <உட்பட உணவுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களும், யானைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினர்.
6 hour(s) ago | 7