உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது குடிக்காம இருப்பதுதான் ‘கெத்து’

மது குடிக்காம இருப்பதுதான் ‘கெத்து’

‘‘குடிப்பழக்கத்தால் முதலில் பாதிக்கப்படுவது நம் கல்லீரல்தான். கல்லுாரி காலத்தில், மது குடிப்பது, சிகரெட் புகைப்பதுதான் ‘கெத்து’ என்று சிலர் கருதுகின்றனர். குடிக்காமல், புகைக்காமல் இருப்பதுதான் ‘கெத்து’ என்ற சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். கல்லீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய, ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசியை கண்டிப்பாக எல்லாரும் போட்டுக் கொள்ள வேண்டும். – அருண்ராஜ், அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !