உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் விபரம்:பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்ராஜீவ் குமார் டி.ஜி.பி., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை டி.ஜி.பி., ஆவின், சென்னை வன்னிய பெருமாள் டி.ஜி.பி., ஊர் காவல் படை, சென்னை டி.ஜி.பி., ரயில்வே, சென்னை மல்லிகா ஐ.ஜி., போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு, சென்னை ஐ.ஜி., புலனாய்வு பிரிவு, மாநில மனித உரிமை கமிஷன், சென்னைஅபிேஷக் தீக் ஷித் டி.ஐ.ஜி., ரயில்வே, சென்னை - ஐ.ஜி., போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு, சென்னைமுத்தமிழ் எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு பிரிவு, ஆவின், சென்னை எஸ்.பி., சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை* டி.ஐ.ஜி., அபிேஷக் தீக் ஷித், ஐ.ஜி., பதவி உயர்வுடன், புதிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை