ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
சென்னை, ஜூலை 10- சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., வருண்குமார் உட்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்: பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் வருண்குமார் டி.ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை டி.ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு. விக்ரமன் காத்திருப்பு டி.ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை. ரகுபதி காத்திருப்பு துணை கமிஷனர், பள்ளிக்கரணை, தாம்பரம் கமிஷனரகம்.