உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!

இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட, இர்பானை மன்னிக்க முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.பிரபல யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார். இதனை வீடியோவாக எடுத்த அவர், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sjspuhs1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட, இர்பானை மன்னிக்க முடியாது. தற்போது இர்பான் செய்தது மன்னிக்கக் கூடியது அல்ல; கண்டிக்கக் கூடியது. இந்த விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை காப்பாற்ற தி.மு.க., அரசு எப்போதும் நினைக்காது. இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும், விட மாட்டோம். சட்டம் ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Parthasarathy Badrinarayanan
அக் 23, 2024 05:23

இர்பான் செயல் தவறில்லை. தவறாகத் திரிபவர்களின் பார்வைக் கோளாறு


வல்லவன்
அக் 22, 2024 23:00

இத்துடன் இந்த செய்தி முடிவடைந்தது


ஆரூர் ரங்
அக் 22, 2024 22:01

வீட்டுக்கு சிலிண்டர் வரும்னு பயந்துட்டியா குமாரு?


நிக்கோல்தாம்சன்
அக் 22, 2024 21:14

அட அவனுடைய பெயரை வெளியிட்டீங்க ? வழக்கமாய் நீங்க வேறு பெயர் தான் குறிப்பிடுவீங்க


முருகன்
அக் 22, 2024 19:02

கண்டிக்காமல் கடும் தண்டனை வழங்க வேண்டும்


sankaranarayanan
அக் 22, 2024 18:26

மருத்துமனை அனுமதி இல்லாமல் அவர் இந்த காரியத்தை செய்யவில்லை ஆதலால் அவரை மன்னித்துவிட்டு ,அதற்கு காரணமான அந்த மருத்துவமனையை இழுத்து மூடி தகுந்த தண்டனையையும் வழங்க வேண்டும். மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.


krishna
அக் 22, 2024 18:20

ENGE ENGE EERA VENGAAYAM VENUGOPAL VAIKUNDESWARAN APPAVI PONDRA 200 ROOVAA OOPIS CLUB BOYS. UDAN IRFAN AVARGALUKKU MUTTU KODUKKAVUM.SIRUPANMAI MUTTU ENBADHAAL 100 ROOVAA EXTRA COOLIE ALLADHU OSI QUARTER BONUS KIDAIKKUM.


krishna
அக் 22, 2024 18:16

ENNA SIR PAATHU PESUNGA.INDHA AATCHIYE ANDHA KUMBAL POTTA PICHAI MATTUME. UNGA THALA ,THUNDU SEATTU MOORGAN NADATHIYA GUNDU VEDIPPAYE CYLINDER VEDITHADHU ENA MUTTU KODUTHAAR.


raja
அக் 22, 2024 18:04

காலையிலிருந்து பார்க்கிறேன் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் இல்லை போலீசில் புகாரும் இல்லை.... இதே ஒரு இந்து செய்திருந்தால் இன்நேரம் குண்டாஸ் பாய்ந்திருக்கும்...


theruvasagan
அக் 22, 2024 17:37

அவனும் எனக்கு சின்னவரை நல்லா தெரியும்ன்னு சொல்லிட்டான்னா அப்புறம் நடவடிக்கையாவது புண்ணாக்காவது.


சமீபத்திய செய்தி