வாசகர்கள் கருத்துகள் ( 25 )
உன்மகன் எம்பி பதவியை ராஜினாமா செய்ய சொல்லப்பா
வேஸ்ட் லக்கஜ் . வெளியில் தூக்கி போட பட்டது. அப்பனும் மகனுமா மொத்தம் 2 பேர் மட்டுமே உள்ள கட்சி
உன்னைய்ய போன்றவர்கள் எதை கொடுத்தாலும் குடித்து தாக சாந்தியை தனித்து கொள்வார்கள்.
உன் திருட்டு திராவிட கட்சி என்னைக்கோ தமிழ்நாட்டிலிருந்து நெல்லுருக்கு பயணமாயிடுச்சி. உன் பின்னாடி உன் வால் அதாவது மகன் தவிர ஒன்று மில்லை.
காய்க்கும் மரத்துக்கு மரம் தாவுவதே வேளையாக வைத்துள்ளார்
மதிமுக கடந்த பல ஆண்டுகளாக தன்மானத்தை இழந்தே வாழ பழகி அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தால் மன உறுதி பெற்று இனி அதை விட மிகவும் கேவலமாகவும் வாழ முடியும் என்பதை மிகுந்த தன்னம்பிக்கையுடன் உறுதியாக நம்புகிறது.
அப்போ ஸ்டாலினை நன்கு பார்த்து கொள்வது என்று கருணா சாகும் தறுவாயில் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று
இதெல்லாம் அரசியலில் சகசமப்பா?(கவுண்டமணி டயலாக்)
அவ்வளவுதான் இதில் வேறொன்றுமில்லை .ஆனால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து .
தருமபூரி ஆதீனம் அல்லது மதுரை ஆதீனத்தில் சேர்ந்து ஆன்மீக சேவை செய்ய வேண்டும் ..திருவாசகத்தில் நல்ல ஈடுபாடு .. நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் பாமரர்களுக்கும் படித்தவர்களுக்கும் புரிவதில்லை ..
முதலில் அவர் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் MLA கிடையாது. ஆகவே இவரால் எந்த ஒரு MLA வையும் ராஜினாமா செய்ய வைக்க முடியாது.