உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரத்தில் திருமாவளவன் வீட்டில் ஐ.டி. ரெய்டு

சிதம்பரத்தில் திருமாவளவன் வீட்டில் ஐ.டி. ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிதம்பரம்: சிதம்ரபம் லோக்சபா தொகுதி வி.சி.க, வேட்பாளர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. லோக்சபா தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். சிதம்பரம் புறவழிச்சாலையில் திருமாவளவன் வீடு உள்ளது. இங்கு தங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.இன்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். . ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து திரும்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வாய்மையே வெல்லும்
ஏப் 10, 2024 06:55

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே நீ தேடும் இடம் குழலூதும் இடம் அது எங்கிருக்கு யென்று ராயப்பேட்டை பக்கத்தில் தேடினால் கிடைக்க வாய்ப்பு இருக்கு


Kasimani Baskaran
ஏப் 10, 2024 05:47

திரமாவளவன் ஒரு ஏழை தெலுங்கர் என்பது கூடவா தெரியாது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி