உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோதிப்பார்த்து விட வேண்டியது தான்; ஈ.வெ.ரா., குறித்து நிருபர்கள் கேள்விக்கு சீமான் பதில்

மோதிப்பார்த்து விட வேண்டியது தான்; ஈ.வெ.ரா., குறித்து நிருபர்கள் கேள்விக்கு சீமான் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈ.வெ.ரா.,வா? பிரபாகரனா? மோதிப்பார்த்து விட வேண்டியது தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஈ.வெ.ரா., குறித்து அவதூறு பேசியதாக வழக்கு தொடர்ந்தால்,கோர்ட்டில் பதில் அளிக்கப்போகிறேன். பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் குறித்து 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர். எதற்கு இவர் இந்த போட்டோவை வெட்டி, ஒட்டி கொடுக்கணும். இந்த படத்தை அவர் எங்கிருந்து எடுத்தார். எப்படி ஒட்டி கொடுத்தார். அவர் வெங்காயம் படம் எடுத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5rx1djd8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனால் வெங்காயங்களுக்கு ஆதரவாக பேசுகிறார். எத்தனை பேர் எடிட் செய்தீர்கள்? நீங்க எல்லாம் பெரிய எடிட்டரா? என்ன காமெடி பண்ணி கொண்டு இருக்கிறார்கள். ஈ.வெ.ரா., மீது அடி விழுந்த உடன், இங்க பிரபாகரன் பொய் என்று வருகிறீர்கள். ஈ.வெ.ரா.,வா? பிரபாகரனா? மோதிப்பார்த்து விட வேண்டியது தான். குறுக்கே வருவது சித்தப்பன், மாமா, பெரியப்பனாக இருப்பதால் மோதி பார்க்க யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அடிப்படை ஆதாரமின்றி ஏதாவது பேசுவதா? என்னுடைய விவாதத்திற்கு தகுதியான நபர் இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Bala
ஜன 24, 2025 16:48

தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்பவர்களை மோதி மிதித்து விடு பாப்பா. மொத்து மொத்திவிடு பாப்பா


Mediagoons
ஜன 23, 2025 21:57

பிரபாகரனுடன் யாருமே மொத்தவில்லை. பிரபாகரனுக்கு தோள் கொடுத்தவர்கள் ஈ வே ரா வும் திமுகவும். சீமான் பிரபாகரனுக்கு என்ன உதவி செய்தார் . தமிழினவாதிகள், இந்துமதவாதிகள்தான் பிரபாகரன் காலை வாரி விட்டார்கள்.


Minimole P C
ஜன 29, 2025 08:25

world famous KKs unnaviradam for Tamil elam every body knows.


Venkataraman
ஜன 23, 2025 21:08

சீமானின் இந்த பெரியார் எதிர்ப்பு பேச்சை நான் ஆதரிக்கிறேன். வெங்காய பெரியார் யாரையுமே பாராட்டி பேசியதில்லை. எல்லோரிடமும் வெறுப்பையும் பிரிவினையையும்தான் வளர்த்து வந்தார். அவரை ஒரு சாதாரண ஆளாக கூட மதிக்க அருகதையற்றவர். அவரை மிகப்பெரிய தலைவரை போல சித்தரித்து காட்டுகிறார்கள் சில பேர் வயிற்று பிழைப்புக்காக.


joe
ஜன 23, 2025 18:40

தமிழா உண்மை வழியில் செல் .ஒற்றுமையே இறை பணி .நாம் தமிழர்கள் . திராவிடர்கள் இல்லை .தமிழை வளர்ப்போம் .நம் ஒற்றுமையை சீர்குலைத்து சுய லாபம் தேடும் சாதி வெறி அரசியல் வாதிகளை தூக்கி எறிவோம் .இது உறுதி.


joe
ஜன 23, 2025 18:33

பிற்பட்ட அரசியல்வாதிதான் காலமான அந்த பெரியார் .ஆதி மனிதனின் இறை பனி ஒற்றுமையை கேலிக்கூத்தாகியவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவேண்டாம் .திராவிடம் என்பது அந்த பூமி தமிழகத்தில் இல்லை .தமிழன் திராவிடனும் இல்லை .தமிழன் மிக உயர்ந்தவன் .நாம் தமிழர்கள் .இது நம் பூமி .இது திராவிட பூமியல்லடா தமிழா .தலைநிமிந்து நில். தமிழை வளர்ப்போம் .தமிழ் வாழ்க. தமிழ் பூமி வாழ்க .


joe
ஜன 23, 2025 18:27

பெரியார் பிற்பட்ட கருத்துக்களின் சொந்தக்காரர் .தமிழனின் ஒற்றுமை இறை பணியை கேலிக்கூத்தாக்கியவர் .


joe
ஜன 23, 2025 18:24

சீமானின் கருத்துக்களை வரவேற்போம் .தமிழை வளர்ப்போம் .


joe
ஜன 23, 2025 18:23

தமிழன் திராவிடர் இல்லை .ஆதி மனிதனும் இல்லை . தமிழனை தாழ்வாக பேசாதே .தமிழர்கள் திராவிடர்கள் இல்லை .நாம் தமிழர்கள் .நம் ஒற்றுமை வழி இறைபணியான ஆதி கால பணியை போற்றி ஒற்றுமையை வளர்ப்போம்.நம் தமிழை வளர்ப்போம் .திராவிடம் சாதியை பூசிக்கொள்ளாதீர் .வீர தமிழா ஓங்குக ஒற்றுமை .


joe
ஜன 23, 2025 18:07

தமிழன் எவனும் திராவிடர் இல்லை .தமிழன் ஒற்றுமை வாழ்க .தமிழன் இறைபணி வாழ்க. நாம் தமிழர் .நாம் திராவிடர் இல்லையடா .தமிழா தலை நிமிர்ந்து வா .


joe
ஜன 23, 2025 18:03

நாம் யாரும் திராவிடர் இல்லை .இது திராவிட பூமியும் இல்லை .இது தமிழன் பூமி .இது தமிழன் பூமி .தமிழ் வாழ்க .இறைபணியே ஒற்றுமையே வாழ்க .


சமீபத்திய செய்தி