மேலும் செய்திகள்
சித்தா, யுனானி மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கை
19-Oct-2025
வரும் 2026ம் ஆண்டுக் கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வின் முதல் பகுதி, ஜனவரி 21 முதல் 30ம் தேதிக்குள் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. https://jeemain.nta.nic.inஎன்ற இணையதளத்தில், வரும் 27 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள், அடுத்த ஆண்டு பிப்., 12ம் தேதி வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திருப்பூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும், 18 டி.எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
19-Oct-2025