உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் போட்டி என அபாண்டம்; அரசு வக்கீலிடம் விளக்கம் கேட்ட நீதிபதி

தேர்தலில் போட்டி என அபாண்டம்; அரசு வக்கீலிடம் விளக்கம் கேட்ட நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு முன் நேற்று முன்தினம் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், 'தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறார்' என்று குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதில் தமிழக அரசு சார்பில், காணொலியில் வாதாட முயன்றார் விகாஸ் சிங். அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியது: நேற்று முன்தினம் தீபத்துாண் ரிட் மேல் முறையீட்டு வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வில் வந்த போது, வாதத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நாளிதழ்கள் படித்து அறிந்து கொண்டேன். இதற்கு விளக்கம் தேவை. தற்போது தங்களிடம் பேச வாய்ப்பில்லை. தலைமைச் செயலரின் கருத்தை அறிய வேண்டியுள்ளது. அதுவரை காத்திருக்கவும். உங்கள் ஆடியோவை 'மியூட்' செய்து விடுங்கள். இவ்வாறு குறிப்பிட்ட நீதிபதி, தலைமை செயலரிடம் விசாரணையை தொடர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ponssasi
டிச 18, 2025 17:49

ஏன் தேர்தலில் போட்டியிடக் கூடாதா போட்டியிட்டால் என்ன தவறு. அவர் தனது பனி நிறைவுக்குப்பின் தேர்தலில் போட்டியிட்டு வெல்லவேண்டும். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வந்து அசுத்த நீரை புனிதப்படுத்தவேண்டும். வில்சன், RS பாரதி, வைகோ இவர்களெல்லாம் வழக்கறிஞ்சர்தானே.


N Annamalai
டிச 18, 2025 14:53

அவதூறு வழக்கு போட வேண்டும் .


sekar ng
டிச 18, 2025 14:05

ஸ்டாலின் அரசை எதிர்த்து மக்களவையில் அதிக MPக்கள் வாக்கெடுப்புக்கு செய்தால் எப்படி இருக்கும். நீதிபதியை எதிர்த்து நீதித்துறையை அசிங்க படுத்தும் ஸ்டாலினுக்கு ஒரு பாடமாக்கலாம்


Muralidharan S
டிச 18, 2025 13:36

பிராமிணர்கள் எந்தவித சலுகையும், இடஒதுக்கீடும் இல்லாமல் தாங்களாக நன்கு படித்து, தங்கள் சுயமாக சம்பாரித்து, நன்கு உயர்ந்து, எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும், அதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்களை இன்னமும் எப்படியாவது ஒடுக்க / ஒழிக்க திராவிஷன்கள் எப்பொழுதுமே மிகவும் தரம் தாழ்ந்து விமரிசனம் செய்வார்கள்.. தாக்குதல்களை நடத்துவார்கள்... ஏனென்றால் திராவிஷங்களுக்கு எப்பொழுதுமே ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, பிராமணர்களை இம்சித்தால் யாரும் தட்டி கேட்க மாட்டார்கள், யாரும் அவர்களுக்கு ஆதரவாக வரமாட்டார்கள் என்று திராவிஷங்களுக்கும் தெரியும்.. திராவிஷன்கள் எப்பொழுதும் வலியவர்களிடம் மோத மாட்டார்கள்... யார் திருப்பி அடிக்க மாட்டார்களோ அவர்களிடம்தான் தங்கள் வீரத்தை காண்பிப்பார்கள்.. அப்படிப்பட்ட வீரர்கள்.. சூரர்கள்..


James
டிச 18, 2025 17:04

நேர்மையற்ற முறையில் நடக்கும் எவரையும் எந்த கடவுளும் ஏற்றுக்கொள்வதில்லை .


Chess Player
டிச 18, 2025 13:27

ஏங்க உங்க கட்சி லேர்ந்து ஒரு வக்கீல் கூட இல்லையா ? எல்லாத்துக்கும் வட மாநிலங்களுக்கே போறீங்க


GoK
டிச 18, 2025 12:21

விகாஸ் சிங் ஒரு தரம் கேட்ட ஆள் ..என்ன தரத்த எதிர் பார்க்க முடியும்


Barakat Ali
டிச 18, 2025 12:16

திமுகவை விகாஸ் சிங்கை கண்டித்து எழுதும் யாரும் தெருவில் இறங்கிப்போராட மாட்டார்கள் ..... அவ்வளவு ஏன், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் கூடச் செய்ய மாட்டார்கள் .....


Modisha
டிச 18, 2025 11:57

பல ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். ப்ரமிக்க வைக்கும் வேகம் மற்றும் திறமை . போலி திராவிடர்களுக்கு பொறாமை மட்டுமே இருக்கிறது .


Barakat Ali
டிச 18, 2025 11:41

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார் .......... இது நீதிபதி சுவாமிநாதன் மீதான கடும் அவதூறு ........


Rathna
டிச 18, 2025 11:19

ஒரு நேர்மையான நீதிபதியை பற்றி தராதரம் இல்லாத பேச்சு.


சமீபத்திய செய்தி