உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு: முரண்பாடுகள் வருவது எப்படி?

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு: முரண்பாடுகள் வருவது எப்படி?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைதான, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். இதனால் வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், '' நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு சட்டத்துக்கு பொருள் சொல்வதில் முரண்பாடுகள் வருவது எப்படி?'' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=ZwvJ7wnddto


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R Kay
ஜன 18, 2024 15:38

because of political affiliations...


Narayanan
ஜன 18, 2024 13:27

நீதி அரசர்களும் மனிதர்கள்தான். அவர்களும் ஏதாவது ஒரு கட்சியினருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் .அதன் அடிப்படையிலும் . லஞ்சம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது . ஆகவே பணமும் தீர்ப்பை மாற்றுகிறது .வேதனைக்குரிய விஷயம் .


கல்யாணராமன்
ஜன 18, 2024 12:22

நீதிமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு AI முறையை கொண்டு வந்தால் தெளிவான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கும்.


திரு.திருராம்
ஜன 18, 2024 11:47

நீதிபதிகள் என்ற நீதியரசர்கள் கொலீஜியம் முறையில் வருபர்கள், அதாவது நேற்று வரை தன் கட்சிக்காரருக்காக வாதிட்டு வந்த வழக்குரைஞர்கள், ஐஏஸ் ஐபிஎஸ் போல நீதிபதிக்கான தனி படிப்பு தகுதி நிர்ணயம் போன்றவை வந்தால் ஒரு வேளை மாறுபட்ட தீர்ப்புகள் வராமல் இருக்கலாம்


அப்புசாமி
ஜன 18, 2024 10:17

நீதிபதிகள் சொல்வது அவங்கவங்க சொந்தக் கருத்தையும் சேர்த்துதான். இதற்கு தீர்வு செயற்கை நுண்ணறிவு டன் ரெண்டு ரோபோ நீதிபதிகளை நியமிப்பதுதான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை