உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

சேலம்: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்து உள்ளது.சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி உயர்ந்துள்ளது. இதுவரை 5 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 32 பேரும், சேலம் மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மரில் தலா 4 பேரும் உயிரிழந்து உள்ளனர். 74 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர், 88 பேர் சிகிச்சையில் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ncafcqgu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

prathab
ஜூன் 27, 2024 09:14

சூடு சொரணை இல்லாத மக்கள் இருக்கும் வரை ஒன்னும் மாற போவது இல்ல... DMK இனிமேல் ஒட்டு போடுறவனுக்கு கண்ணாடில உன்ன பாத்து .. 10 வருஷம் முன்னாடியே இதே போல தான் பண்ணனுங்க மறுபடியும் ஒன்னும் வித்யாசம் இல்லை...


Sck
ஜூன் 26, 2024 22:38

எனக்கு இந்த சாவுகளில் எந்த வருத்தமும் இல்லை, ஏன்னென்றால் இது தமிழர்களுக்கு தேவை. குடி வெறியர்களாக தமிழர்களை மாற்றிய பெருமை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி, இப்ப ஸ்டாலின் போன்ற திராவிடியா கட்சி தலைவர்களையே சேரும்.


Ramesh
ஜூன் 26, 2024 16:15

இதுமாதிரியான சாவுகள் தினந்தோறும் நடந்தாலும் தமிழக மக்கள் தான் ஓட்டு போடுவர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெப்பாஸிட் இழக்க போவதை நாம் பார்க்க தான் போகிறோம். தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை தங்களை மெத்தை படித்தவர்கள் என்று பறைசாற்றி கொள்ளலாம்.


s sambath kumar
ஜூன் 27, 2024 11:52

தாங்கள் கூறுவது உண்மையே. இவர்களை திருத்துவது கஷ்டம்.


ram
ஜூன் 26, 2024 12:56

உதயா, கருநா வாழ்க வாழ்க வோட்டு போட்டதற்கு... அனுபவிங்க


ES
ஜூன் 26, 2024 12:33

worst government they are sole reason


Natchimuthu Chithiraisamy
ஜூன் 26, 2024 12:03

தலைமை சாராயத்தில் சாவு இல்லை தொண்டர் சாராயத்தில் சாவு நடக்கிறது. மது விலக்கிக்கு ஏன் போராடுகிறார்கள். அரசு அனுமதி பெட்ரா சாராயம் காய்ச்சும் தொழிலார் வாழ்வாதாரம். அரசியல் வாதிகள் அனுமதி கொடுத்த சாராய தொழிலை மூடுங்கள். தலைமை சாராயத்தை மூடி நல்ல வருவாய் உள்ள தொழிலை கெடுக்காதீர்கள்


RK
ஜூன் 26, 2024 11:46

மோர் பந்தல் வைப்பதற்கு பதிலாக சாராய பந்தல் வைத்தால் மது பிரியர்களுக்கு வசதியாக இருக்கும். திராவிட மாடல் அரசு இதனை செய்தால் காசன் அளவோடு மது பிரியர்களுக்கு ஊற்றி கொடுப்பார்!!!


Karuthu kirukkan
ஜூன் 26, 2024 11:22

ஈடு இணையில்லா ஆட்சி இரண்டாண்டு சாட்சி - 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், அணைத்து சாலை ஓரங்களிலும், பள்ளிகள், கோவில்கள் மட்டுமின்றி மக்கள் அதிகமாக கூடுமிடங்களில் எமது சமூக நீதிக்கொள்கையின்படி தண்ணீர் பந்தலுக்கு பதிலாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஒரு நபருக்கு ஒன்று என்கின்ற விதிப்படி இலவச பாக்கெட் சாராயம், ஆண்/பெண் சாதி மத பேதமின்றி அனைவருக்கும் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு வயதின் அடிப்படையில் அளவோடு வழங்க நடவடிக்கை எடுக்க படும் .


Svs Yaadum oore
ஜூன் 26, 2024 10:13

இவ்வளவு கொடுமை நடந்தும் மக்கள் இன்னமும் கள்ள சாராயம் குடிக்கிறார்கள்..இந்த மரணங்களை தீர்க்க விடியல் உடனடியாக சமூக நீதி சாராயத்தை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் ..இந்த சமூக நீதி சாராயத்தை மத சார்பின்மையாக அனைவருக்கும் கொடுத்தால் ஒரே நாளில் கள்ள சாராயம் ஒழிந்து விடும் ....


Narayanan
ஜூன் 26, 2024 11:32

அரசு ஊக்குவிக்கிறது. அசிங்கம் பிடித்த அரசு. பத்து லக்ஷம் ரூபாயை அந்த குடும்பம் சம்பாதிக்கமுடியாது. இந்த ஒரு சாவினால் பத்துலக்ஷம் உடனடியாக கிடைக்கிறது. மேலும் அந்த பெண்ணிற்கு ஆயிரம் மாதந்தோறும் கிடைக்கிறது. இலவச பேருந்து . என்னகவலை ?


angbu ganesh
ஜூன் 26, 2024 11:35

ரூவா 10 லக்க்ஷம் சார் வால்


Svs Yaadum oore
ஜூன் 26, 2024 10:12

இந்த பிரச்னையை தீர்க்க திராவிட மாடலில் ஒரே ஒரு வழிதான் உள்ளது ...டாஸ்மாக் 100 ரூபாய் கள்ள சாராயம் 60 ரூபாய் விற்பதால் இந்த பிரச்சனை உருவாகுது ...விடியல் அரசு இலவச சாராயம் மலிவு விலை சாராயம் சமூக நீதி சாராயம் என்று 30 ரூபாய்க்கு சாராயம் அறிமுகப்படுத்தலாம் .....இதன் மூலம் கள்ள சாராயத்தை முழுக்க ஒழித்து விடலாம் .....இந்த சமூக நீதி சாராயத்தை பள்ளிக்கூடம் அருகில் கோவில் பஸ்ஸ்டாண்ட் ரயிலடி என்று மக்கள் கூடும் இடங்களில் பந்தல் அமைத்து மக்களுக்கு மத சார்பின்மையாக விடியல் வாரி வழங்கினால் கள்ள சாராயம் ஒரே நாளில் ஒழியும் ...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி