வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அப்பாடா ..... எம் . பி. ஆயாச்சு..... இந்த ஜென்மத்திற்க்கு இது போதும்.....
மன்னிப்பு கேட்டா தமிழ்நாட்டுல படம் ஓடாது... மன்னிப்பு கேட்கலன்னா கர்நாடகாவுல படம் ஓடாது... படம் நல்லா இல்லன்னா எங்கயுமே ஓடாது... இப்ப இன்னா பண்றது நானு..?
படம் நல்லா இல்லே
தான் திமுகவில் சேர்ந்ததன் மூலம் இந்த கா ஹாசன் அவர் பின்னால் அலைந்த திரிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்காலத்தை வீணடித்துவிட்டார். விஜயும் இப்படித்தான் தனது ரசிகர்களை ஏமாற்றப்போகிறார். அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை இந்த ரசிகர்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை . டிக்கெட் பணம் வசூல் செய்வதற்காக , ரசிகர்களை சினிமாவுக்கு வரவைப்பதற்காக திரைப்படத்தில் என்னவெல்லாமோ செய்வார்கள். அவ்வாறு சினிமாவில் செய்யமுடிந்ததை நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாது. இனிமேலாவது தமிழக இளைஞர்கள் சினிமா என்ற மாயையில் இருந்து வெளிவரவேண்டும்.
நீங்கி புது கச்சி தொடங்கி டார்ச் லைட் மூலம் டீவியை உடைக்கலாம். ,மத்த அதிமுக , பிஜேபி காட்சிகளை பத்தி என்ன வேணுமுன்னாலும் திட்டலாம். ஆனா மத்தவங்க கேட்டா உன் கட்சி, விஜய் கட்சி ஆகியவை புது கட்சி அதனால் அதை பத்தி விமர்சிக்க கூடாது அப்படின்னு சொல்லுவது கோமாளித்தனம்
என்னாது. உங்கள் கட்சி புதிய கட்சியா. ராஜ்யசபா எம்.பி சீட் வாங்க கட்சியையே அடகு வச்சாச்சு. ஒருத்தருக்கு சமாதி கட்டின பிறகு இன்னும் உசுரோடதான் இருக்காருன்னு சொல்றது ஏமாற்று வேலைதானே.
பொது வாழ்வில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கட்சி, நபர் என்று யாருமில்லை என்பதை யாராவது சொல்லுங்கள் .....
உம்மையே திக திமுக தமிழராக ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் யாருக்காக?
இந்த மாதிரி ஒரு கேவலமான பிறவியை நான் இது வரை பார்த்தது இல்லை. தனி மனித ஒழுக்கம் இல்லை, முதலில் நீ ஒரு தலைவன் ஆக வேண்டுமென்றால் குறைந்த பட்ச்சம் உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஒழுங்காக இருக்க வேண்டும். இவருடைய வாழ்க்கை முறை தான் சந்தி சிரிக்குதே.... டார்ச் லைட்ட எடுத்து ஸ்டாலின் பேட்டி கொடுத்த டிவி ய அடித்து உடைத்தது விட்டு இப்போ கேவலம் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு வேண்டி அந்த கட்சியுடன் கூட்டணி. என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது? இவரு ஒரு மக்க நடிகனாம். இவர் படத்தில் காமம், வக்கிரம் இதை தவிர வேற என்ன செய்தி இந்த சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறார்? இந்த படு கிழட்டு வயசிலும் த்ரிஷா கூட ரொமான்ஸ் சீனில் நடிக்கிறார். உன்னை எல்லாம் தலைவன் என்று சொல்லி கொண்டு ஒரு ஜால்ரா கூட்டம் . ஹ்ம்ம். கருமம் .. கருமம்
உன்னை விமர்சிக்கவே எங்களுக்கு நேரம் சரியா போகுது....
நானே புதிய கட்சிதான். புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது. நன்றி என்றராம் ......இவன் என்ன கட்சி நடத்தறான் ??...அந்த கட்சியில் யாரவது இருக்காங்களா ...அந்த கட்சி இன்னமும் இருக்குதா ?? ....இவன் கட்சியை மார்வாடி கடையில் அடகு வைத்துத்தானே எம் பி பதவி வாங்கினான் ...