உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு

புதுடில்லி: பிரதமர் மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 25ம் தேதி டில்லி சென்று எம்.பி.,யாக பதவியேற்று கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vf09i5zb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கமல்ஹாசன் இன்று ( ஆக.,7) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். வீடியோவை காண லிங்கை கிளிக் செய்யவும்.https://www.youtube.com/shorts/ClJhq_eqNDcஇது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழகத்தின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.https://x.com/ikamalhaasan/status/1953415546629988672தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்க சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அந்த பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

kamal 00
ஆக 08, 2025 06:41

கீழடி னா என்னை கீழே மட்டும் அடிங்க, மேல அடிக்காத்தீங்கன்னு ஒரு சீட் அடமானம் சொல்றாப்ல..


ManiK
ஆக 08, 2025 06:26

இவருக்கெல்லாம் நேரடி சந்திப்புக்கு நேரம் கொடுத்த மோடியை தான் குறை சொல்லனும்.


M Ramachandran
ஆக 08, 2025 00:08

திருடனின் நோக்கம் என்ன?


ராமகிருஷ்ணன்
ஆக 07, 2025 22:25

அதுசரி கமலஹாசன் எத்தனை தடவை கீழடிக்கு போய் பார்த்து உள்ளார். தகவல் படித்த நினைவு இல்லை இதுலே மோடியிடம் கோரிக்கை ஷோ வேறு.


MARUTHU PANDIAR
ஆக 07, 2025 22:01

அமெரிக்க அதிபரின் அடாவடித்தால் நாடே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கு. இந்த ஆளின் தரம் என்னானு பார்த்தீங்களா? எல்லாத்தையும் விட்டுப்புட்டு கீழடி மேட்டர் தான் டாப் பிரியாரிட்டியாம்.இவனது லெவல் அவ்வளவு தான். உண்மையான திராவிட அடிவருடி. வரும் மாநில தேர்தலில் "மத்திய அரசு தமிழர் பண்பாட்டை எப்படி இருட்டடிப்பு செய்யுது பாத்தீங்களா, தமிழனை வஞ்சித்தால் அவனை அழித்து ஒழித்து விடலாம்னு கனவு காண வேண்டாம்" அப்டி இப்டீன்னு இவனும் எஜமானனும் தேர்தல் பரப்புரை செய்வாங்க அப்படீன்னு பேசிக்கறாங்க.


Vasudevamurthy
ஆக 07, 2025 21:50

He will join BJP if they promise to post him as Governor of some state


sathish
ஆக 07, 2025 21:28

கவர்னர் போஸ்ட் ஆளுங்கட்சியின் அல்லக்கை.


Rajasekar Jayaraman
ஆக 07, 2025 21:23

தேசதோகி... பிரதமரோடு போட்டோ சூட் அவ்வளவே.


Ramesh Sargam
ஆக 07, 2025 20:53

கமல் சென்றவுடன், மோடி அவர்கள் அவரின் உதவியாளரை அழைத்து கமல் என்னிடம் என்னவெல்லாமோ பேசினார். ஆனால் ஒன்றும் புரியவில்லை. உனக்கு ஏதாவது புரிந்ததா என்று கேட்டிருப்பார். கமல் என்றால் கொழ கொழ.


பேசும் தமிழன்
ஆக 07, 2025 20:53

அய்யா.... நான் எதையாவது உளறி கொண்டு இருப்பேன்...அதற்க்காக என்னை அவையில் கழுவி.... கழுவி ஊற்றி விடாதீர்கள் என்று கேட்கப் போய் இருப்பாரோ ???


மூர்க்கன்
ஆக 07, 2025 21:45

அதற்கு முதலில் அவ்ரு அவைக்கு வரணுமே?? வெளிநாட்டு சூட்டிங்கில் இல்ல இருப்பாரு?? என்ன அமெரிக்கா பக்கம் போக முடியாது??


சமீபத்திய செய்தி