உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் துயரத்தை விவரிக்க முடியாது: கனத்த இதயத்துடன் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

கரூர் துயரத்தை விவரிக்க முடியாது: கனத்த இதயத்துடன் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

கரூர்: கரூர் அரசு மருத்தவமனையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் முதல்வர் ஸ்டாலின்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u8hj8yh2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

மிகுந்த துயரத்துடன் கனத்த இதயத்துடன் பேசுகிறேன்.நேற்று இரவு 7.45மணி அளவில் அதிகாரிகளுடன் பேசிக்கொடிண்ருந்தபோது கரூரில் அரசியல் பிரசாரத்தில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது.உடனடியாக முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுப்பினேன். அடுத்ததாக கலெக்டரை தொடர்புகொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.அடுத்தடுத்து மரணச்செய்தி அதிகமானதால் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன். அன்பில் மகேஷ், மற்றும் டி.ஜி.பி.,யை அனுப்பி வைத்தேன்.அடுத்தடுத்த வந்த துயரச்செய்திகள் எனது மனதை கலங்கடித்தது. மூத்த அமைச்சர் எ.வ.,வேலுவுடன் தலைமை செயலகத்தி்ல் ஆலோசனை நடத்தினேன்,.குழந்தைகள் 10 பேர், பெண்கள் 16 பேர், ஆண்கள் 13 பேர் உட்பட மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டதி்ல் இத்தனை பேர் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது.இறந்தவர்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்வேன். இறந்தவர்களுக்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும், தொலைக்காட்சியில் இந்த கொடுரமான காட்சிகளை கண்டபோது என்னால் பார்த்கொண்டு இருக்க முடியவில்லை உடனே கிளம்பி வந்துவிட்டேன். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்/இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 97 )

Chandru
செப் 29, 2025 09:32

Shame on dmk. Shame on stage managed actors. Shame on TN. All because of shameless people who took money and commited to sin by voting dmk to power


Saran
செப் 29, 2025 01:22

Don't believe DMK they are responsible for every thing. Total drama you want power by killing innocent people. You will be punished in the next. These idiot TN people must think…


Saran
செப் 29, 2025 01:22

Don't believe DMK they are responsible for every thing. Total drama you want power by killing innocent people. You will be punished in the next. These idiot TN people must think…


M Ramachandran
செப் 28, 2025 23:20

கணம் தங்காமல் காலி விழுந்து நொருங்கிட போவுது. செய்வது எல்ல மக்கள் விரோத போக்கு. பதவியாய்ய்ய விட்டு இறங்க்கி இருக்க வேனும். நாடக தாரிகள். அன்று ரயில் விபத்து யேற்பட்டபோராது அரியலூர் அல்கெஆசைஆண்டது போதாதா மக்கள் மாண்டது போராதத என்று வாய் கிழிய கத்தினது ஞ்யாபகம் இருக்கா? அந்த விபத்தின் மூல காரணம் தமிழக அரசு தான். விபத்துக்கு முதல்நாள் இரவு பக்கத்து கிராமங்கள் மூழ்காமலிருக்க VAO அவ்வூர் ஏரிகள் நிறம்பிய படியால் VAO முடியாது என்று கூறியும் மக்கள் போரட்டத்தை காரணமாக ஏரிகளின் காரைக்களை வெட்டி உடைக்க அந்த நீர் மருதைய ஆற்றில் கலக்க வெள்ளம் கரைபுரண்டு ஓடி அதை VAO பக்கத்துக்கு ஊர் ராணா அறியலூருக்கு தெரிவிக்க வில்லை. அது தான் விபத்திற்கு காரணம். ஏன் என்றால் விபத்து நடந்த ரயில்வே பாலம் உடைய வில்லை. விபத்திற்கு பின்னும் உறுதியோஆட இருந்தது. ஆனால் பாலம் முடிவடையுமியிடத்தில் bund மண் வெல்ல நீரால் அடித்து செல்லப்பட்டு அதன் மேல் நீர் ஓடி ஒண்டிருந்த தால் ட்ரைய்யவருக்கு தெரிய வாய்பில்லை. காங்க் மானும் தான்நல் முடிந்த வரைய காப்பற்ற ஓடியிருக்கிறார் ஆனால் அறியலூரிலிருந்து 3கிலோக மேட்டருக்கு மேல் தூரம் மற்றும் வண்டி விரைய்யவாக வளை வில் வந்து கொண்டிருந்ததால் வழியில் நேரம் இன்மையால் லைனில் டிடோநேடோர்களைமுழுவதும் வைக்க முடிய வில்லை. இப்போ சொல்லுங்கல் யார் காரணம் என்று. காங்கரஸ் காரண்களுக்கு நாவன்மையை இல்லாததால் இவன்களை போல் நாக்கை சுழற்றி அடுக்கு மொழியில் பொய்யை மேய் போல் பேசமுடிய வில்லை. உண்மையாய் மறைப்பதில் பொய்யாய் கூறும் வல்லுநர்கள்


M Ramachandran
செப் 28, 2025 22:53

கள்ளச்சாராயம் இறப்புக்கு 10 லட்சம் வேறு இறப்புக்கு 3, 5அல்லது அத்துடன் ஒரு பிசுறு அல்லது கொசுறு . அது தான் இந்த திராவிடம் ப்பேசும் சும் திருடர்கள் செய்யும் அரசியல்.அத்துடன் மறைந்த அடுத்த டேப்கத்க்கு கிளம்பிவிடுவார். குடி நீரில் மனித கழிவு கலந்த விஷயம் எல்லாக்காட்சிகளும் மறந்து விட்டது. அப்புறம் பங்க்கு போர்த்து கொள்ளும் பிரச்சனிய்ய தான் பெரியது அதற்கும் கூலி சில௧௦௦கொடிகள்.மக்கள் பிரச்னைய்யகள்? மக்கள் ங்கேனு ஒருத்தருக்கு ஒரு தார் பார்த்து கொள்ள வேண்டியது. விஜய் வந்தும் ஒன்னு கிழிச்சிட போரதில்லை. இது விரோத அரசாக செயல் பட மாட்டேன் என்று கூற முடியுமா ? செய்வார். அது செய்ய மாட்டேன் என்று கூறுவாரா? அப்புறம் தீயமு க்கா விற்கும் இவங்களுக்கு என்ன வித்தியாஸம். எதற்கு இவங்க்களுக்கு ஒட்டு போடணும்?சிந்திக்க வேண்டியது. எவன் ஒட்டு பொறுக்க சமதர்மம் என்று பேசினாலும் நம்பக்கூடாது. சிந்திக்க வேண்டியது அவசியம்.


Modisha
செப் 28, 2025 21:13

உங்களால் எதுதான் முடியும்.


சிவா. தொதநாடு.
செப் 28, 2025 20:33

கள்ளக்குறிச்சி சாராயம் சாவுக்கும் இந்த சாவுக்கும் வித்தியாசம் என்னன்னு நீங்க சொல்லுங்க ...எல்லாமே மதுபோதை, சினிமா போதை ...


theruvasagan
செப் 28, 2025 19:49

டம்ளன் என்றோர் இனமுண்டு. நடிகன்கள் பின்னாடி தறிகெட்டு ஓடி நாசமாகி போகும் குணமுண்டு.


ديفيد رافائيل
செப் 28, 2025 19:26

கூட்டத்தை அதிகமாக்கி விட்டதே இவரோட கட்சி தான். யோக்கியர் மாதிரி பேசுகிறார்...


தாமரை மலர்கிறது
செப் 28, 2025 18:24

நீங்களே குண்டு வைப்பீங்க. அதை நீங்களே எடுப்பீங்க. நாங்க இத நம்பணும்.


புதிய வீடியோ