வாசகர்கள் கருத்துகள் ( 3 )
2026-ல் திரும்பவும் தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர்கள் + எடப்பாடி கட்சி மூலமாக எப்படி 2024 தேர்தலில் அண்ணாமலை தோற்கடிக்கப்பட்டாரோ தி.மு.க வின் ஸ்டாலின் இரண்டாம் முறையாக பதவி ஏற்று, மீதம் உள்ள கோயில் சொத்துக்களை எல்லாம் கைப்பற்றி மீதம் இருக்கும் நிலங்களை எல்லாம் வளைத்துப் போட்டு கொள்ளை அடித்து ஓட்டு போடும் ஜனங்களுக்கு மட்டும் ரூ.1௦௦௦௦/- தூக்கி எறிந்து விட்டு போவார்கள். மீண்டும் தாமரை மலரும் என்று இன்னும் 5 வருடங்கள் கத்திக் கொண்டே இருப்பார்கள்.
தமிழகத்தில் 3,000 கோவில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றிலாவது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றாரா? பங்கெடுக்காமல் இருப்பதே சிறந்தது. பாவப்பட்டவர்கள் கால் கூட புண்ணிய இடங்களில் பதியக்கூடாது.
Well said.