உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தர்மபுரி ரயில் திட்டத்திற்கு நிலம்

 தர்மபுரி ரயில் திட்டத்திற்கு நிலம்

சட்டசபையில் நேற்று, பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியாவின் கேள்விக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''தர்மபுரி ரயில் திட்டம் தொடர்பான, பா.ம.க.,வின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். உடனடியாக தனி தாசில்தாரை நியமித்து, தேவையான நிலத்தை பெற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறோம்,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ