உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பிரமுகர் மகன் மீது நிலமோசடி புகார்

தி.மு.க., பிரமுகர் மகன் மீது நிலமோசடி புகார்

கரூர்: அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க,விற்கு மாறிய சின்னசாமியின் மகன் முரளி என்ற சின்னதம்பி. கரூரில் உள்ள ரங்கசாமி கோவிலுக்கு சொந்தமாக உள்ள இடத்தை 3 பேர் குத்தகைக்கு எடுத்த போது, அதனை முரளி மிரட்டி பறித்து கொண்டதாக போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்