உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்

ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சென்னையில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த இண்டர்சிட்டி ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கோவை ஆர்எஸ்புரம் போலீஸ் ஷேக் அப்துல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை ஆர்எஸ்புரம் போலீஸ் ஸ்டேஷனில் ஷேக் அப்துல்லா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு ரயிலில் பயணித்துள்ளார். அவர் காட்பாடி அருகே ரயில் வந்த போது, அதே ரயிலில் பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=04omvhui&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிர்ச்சி அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஷேக் அப்துல்லாவிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.மாணவி எடுத்த வீடியோவின் அடிப்படையில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் ஷேக் அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஷேக் அப்துல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஓடும் ரயிலில் பெண்ணிற்கு போலீஸ் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Rajasekar Jayaraman
டிச 25, 2025 06:00

அரசு இவ்வழி குடிகள் அவ்வழி.


Rathna
டிச 24, 2025 19:07

மர்ம நபர்கள் பெண்கள் விஷயத்தில் உலகம் முழுவதும் சொல்ல முடியாத அநியாயங்கள் செய்கிறான். ஆனால் இங்கே மைனாரிட்டி என்ற முத்திரையுடன் தப்பிக்க வழி தேடுவான். முட்டு குடுக்க கூட்டம் கொஞ்ச நேரத்தில் வரும்.


VIDYASAGAR SHENOY
டிச 24, 2025 18:17

இதர்கான மந்திரி பதவி விலக வேண்டூரம் ஒஹோ இதுக்கு அப்பா தான் மந்திரியா....


D Natarajan
டிச 24, 2025 18:16

உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும். எனகொண்டெரில் போட்டு தள்ள வேண்டும் . ஆனால் திராவிட மாடல் அரசு, விடியல் அரசு , மய்னாரிட்டி ஓட்டுக்காக ஒன்றும் செய்யாது. கேடுகெட்ட அரசு


Kirubakaran
டிச 24, 2025 17:43

அவங்க அக்கா தங்கச்சி எல்லாம் பார்க்க மாட்டாங்க.


MARUTHU PANDIAR
டிச 24, 2025 16:59

இது வெளியில் தெரிஞ்ச ஸ்பெஷல் கேஸ். தெரியாம எத்தினியோ ......


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 24, 2025 16:40

இப்படிப்பட்ட போலீஸகாரர்களை வைத்து வேலை வாங்கும் காவல் துறை அமைச்சர் யாருங்கோ?


திகழ் ஓவியன், AJAX ONTARIO
டிச 24, 2025 16:22

ஏன் பீ ஜே பீ ஆளும் மாநிலங்களில் இவ்வாறு நடக்கவில்லையா ?


KavikumarRam
டிச 24, 2025 17:14

முழுசா வெட்டினா தான் இந்த பண்ணிளை அடக்க முடியும்.


G Mahalingam
டிச 24, 2025 18:58

இப்படி முட்டு கொடுத்து கொடுத்து உபிகளின் தோல் பட்டை வீங்கி போய் இருக்கு. அது அவர்களுக்கே தெரியவில்லை.


பெரிய ராசு
டிச 25, 2025 10:52

கலவரத்தை தூண்டும் வெளிநாட்டில் வாழும் ...


HoneyBee
டிச 24, 2025 16:09

இதுதாண்டா திராவிட மாடல். எந்த பெண்ணும் நிம்மதியா இருக்க கூடாது..


Chandru
டிச 24, 2025 16:03

From where the person with that "NAME " is getting the courage to do such outrageous things. This act will get another "unique name" _"unarcchi meeral "from a Minister.