உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது

மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: லஞ்ச புகாரில், மதுரை ஜி.எஸ்.டி துணை கமிஷனர் சரவணகுமாரை இன்று (டிச.,18) சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jomo11s3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரையில் நேற்று லஞ்ச புகார் தொடர்பாக மத்திய கலால் வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் ரூ 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது சி.பி.ஐ., அதிகாரிகள் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், துணை கமிஷனர் சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.இந்நிலையில், இன்று (டிச.,18) மதுரை ஜி.எஸ்.டி துணை கமிஷனர் சரவணகுமாரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அவரது வீட்டில் சி.பி.ஐ., டிஎஸ்பி தலைமையில் 5 பேர் சோதனை நடத்த வந்தனர். வீடு பூட்டப்பட்டு இருப்பதால் அதிகாரிகள் காத்து இருக்கின்றனர். வீட்டின் பூட்டு திறக்கப்பட்டதும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bye Pass
டிச 18, 2024 20:39

நொள்ளையாயிருந்தா எப்படி தெரியும் ?


என்றும் இந்தியன்
டிச 18, 2024 17:43

இது திருட்டு திராவிடத்திற்கு சரியாக கமிஷன் கொடுக்கவில்லை என்ற காரணமாகக்கூட இருக்கலாம்


Perumal Pillai
டிச 18, 2024 17:28

These buggers are government approved, recognized and regularized collection agents. This being the case it is hard to understand why such persons are being arrested. Another painful activity of these Tirudargal is that they give free sermons in academic institutions mostly on honesty, integrity, hardworking, discipline, morality and the virtues of virginity. This fellow is only the proverbial tip of the iceberg. Their association will not remain idle over a member being caught and will make him Mr Pure within days if not hours. IRS like the other two is a license to loot.


பல்லவி
டிச 18, 2024 17:28

சாமி பெயரை வைத்து லஞ்சத்தை பெற்றிருத்தல் களவாணிகள் பட்டியல் சேர்க்க வேண்டும்


C.SRIRAM
டிச 18, 2024 17:27

பென்ஷன் இல்லாமல் வேலை நீக்கம் மற்றும் அடித்த சொத்து பறிமுதல், சிறை தண்டனை அதுவும் மூன்று மாதத்துக்குள் மிக அவசியம் ஜாமீனும் கூடாது .


அப்பாவி
டிச 18, 2024 17:20

திருட்டு திராவிடர்கள் எல்லா துறைகளிலும் ஊடுருவி கொடி கட்டிப் பறக்கிறார்கள்.


anand Kumar
டிச 18, 2024 16:33

engum lanjam ethilum lanjam


SRITHAR MADHAVAN
டிச 18, 2024 16:19

எமராஜா ஜிஎஸ்டி பதிவை எடுத்தாலும், அவர் பணம் செலுத்த வேண்டும். இலவசம் இல்லை. எனவே எமராஜா மனிதர்களின் உயிரை எடுப்பதை நிறுத்துவார். உண்மையான அதிகாரிகளைத் தவிர அதிகமான அதிகாரிகள் சில பேர் அல்ல துறையின் பெயரைக் கெடுக்கிறார்கள்


hari
டிச 18, 2024 15:27

GST officer என கூறிவருபவர்கள் ஜாக்கிரதை


Padmasridharan
டிச 18, 2024 14:38

கைய்தானவர்களின் புகைப்படம் இல்லாமல் செய்தி ஏன்? அதுவே சாதாரண மக்கள் செய்திருந்தால் வெளியிடப்பட்டிருக்கும் அல்லவா ?


முக்கிய வீடியோ