வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வைகோ , திருமா , முஸ்லீம் லீக், காங்கிரஸ் இவர்களுக்கு இனிமேல் கொள்கை புடலங்காய் என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது மக்கள் வாக்களித்த எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்வதும் இவர்கள் எல்லோரும் மக்கள் பிரதிநிதியாக தவறி விட்டார்கள் இவர்கள் தகுதி நீக்கம் செய்ய பட வேண்டும். மக்கள் தா வே க வேண்டாம் என்று வோட்டு போட்டார்கள் அனால் இவர்கள் அங்கே போய் சேர்கிறார்கள் . தா வே காவில் சேர் ராஜனிமா செய்தவர்கள் தேர்தல் ஆணையம் ஐந்து கோடி பணமும் இனி தேர்தலில் அவர்கள் எந்த தேர்தலிலும் நிற்க கூடாது என்ற சட்டம் வேண்டும்
போட்டியிட்டது, திமுகவின் சின்னத்தில். பிறகு எப்படி கட்சியின் பதிவு ரத்தாகி விடும் என்பதால் போட்டியிட்டோம் என்பது? பித்தலாட்டப் பேர்வழி இவர்.
1965-ல் ஹிந்தி போராட்டம் செய்துபோது திராவிட மாடல் அரசு காங்கிரசுவிடமிருந்து தமிழக ஆட்சியை கைப்பற்றியது அதேபோன்று இப்போது 60 - ஆண்டுகள் கழித்து 2026-ல் தமிழக வெற்றிக்கழகம் கருரில் நடந்த அமர்க்களத்தால் திமுகவிடமிருந்து தமிழக ஆட்சியை கைப்பற்றியுள்ளது எப்படி ஓர் அமர்க்களத்தகிற்கு பிறகே நாட்டிலே ஆட்சி மாறுகியது பார்த்திங்களா தமிழக மக்களே இதில் இரண்டிற்கும் ஒற்றுமை என்ன வினோதம் என்ன ஒற்றுமை பாருங்கள் இனி தமிழக வெற்றிக்கழகம்தான் நிரந்தர ஆட்சி புரியும் - ஆட்சிதான் தொடரும் என்பதை ஐயமில்லை தமிழில் 60-வருடங்கள் உள்ளன சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12-மாதங்களுடன் சேர்ந்த 60-ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் அரசியலில் ஆண்டவன் விதித்தது அதை எந்த கொம்பனாலும் மாற்றவே முடியாது கொம்பன் என்று கூறியவர்களெல்லாமே இப்போது சும்மனாகிவிட்டார்கள் வம்பு எதற்கு என்றே அவர்கள் நாளைடைவில் அனைவரும் காணாமலே போயிடுவார்கள்