உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரிய திட்டத்தை த.வெ.க., அரசு தகர்த்து விட்டது

பெரிய திட்டத்தை த.வெ.க., அரசு தகர்த்து விட்டது

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் மற்றும் ஸ்ரீகாகுளத்தில், பசுமை விமான நிலையங்கள் அமைக்க, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் இட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் குறைந்தது ஐந்து புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேசமயம், தமிழகத்தில் உள்ள த.வெ.க., அரசு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலைய திட்டத்தின் எதிர்காலத்தையே தகர்த்து விட்டது. – டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க., முன்னாள் அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

veeramani
அக் 09, 2026 10:19

ஏம்பா ராசா .... மன்னார்குடி சாதாரண மக்களில் ஒருவன் எதை எதை பற்றி பேச எப்படி முடிகிறது .. ராம்நாத் புதல்வன் முதல்வர் விஜய் சூரிய கட்சியின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை நொறுக்கி விட்டார் . இல்லாவிடின் பறந்து என்னும் கிராமம் ஹைடெக் சிட்டி வியாபாரம் நடந்திருக்கும் . விவசாயிகளை மிரட்டி சில ஆயிரம் கொடுத்து நிலம் வாங்கி பின்னர் பல கோடிகளுக்கு விற்பனை செய்ய இருந்த நிலம் . முதல்வர் விஜய் பற்றி பேச யோகிதை இல்லை.


Om prakash
அக் 09, 2026 08:17

பாவம்


Om prakash
அக் 09, 2026 08:16

TRB ன் ரியல் எஸ்டேட் வியாபாரம் படுத்துவிட்டது போலும்


சமீபத்திய செய்தி