உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.எம்.ஆர்., சாலையில் சதுப்புநிலக் காடுகள்

ஓ.எம்.ஆர்., சாலையில் சதுப்புநிலக் காடுகள்

சென்னை: வனத்துறை சார்பில் அமைக்கப்ட்டுள்ள அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை அடுத்த ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை கழிப்பட்டூர் பகுதியில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி வனத்துறை சார்பில், அலையாத்திக் காடு உருவாக்க, 'மீன் முள்' வடிவில் கரைகள் அமைத்து, ஐந்து வகைகளைச் சேர்ந்த 12,500 அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ