மேலும் செய்திகள்
இடைநிலை சேர்க்கை டில்லி பல்கலை அறிவிப்பு
09-Aug-2025
பி.எட்., வகுப்புகள் வரும் 20ல் துவக்கம்
16-Aug-2025
தமிழகத்தில் ஆறு அரசு கல்வியியல் கல்லுாரிகளில், 300 எம்.எட்., படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, கடந்த 11ம் தேதி துவங்கி, நேற்று முன்தினத்துடன் முடிந்தது. வரும் 26ம் தேதி முதல், கவுன்சிலிங் துவங்கும் நிலையில், எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவ - மாணவியர், செப்டம்பர் 15ம் தேதிக்குள், www.tngasa.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
09-Aug-2025
16-Aug-2025