உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.17.50 கோடியில் மருத்துவ கட்டடம்

ரூ.17.50 கோடியில் மருத்துவ கட்டடம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, பர்கூர்; நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை; கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி; திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி மருத்துவமனைகளில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், தலா 3.50 கோடி ரூபாய் என, 17.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !