வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தேர்தல் வேற நெருங்கிகிவிடும்?
உபயதாரர் எல்லாம் செய்தால் அறகொள்ளைத்துறை எதுக்கு கோவில் உண்டியல் எதுக்கு ஆவீசருங்களுக்கு ஏ.சி கார்வாங்கறதுக்கா தூ.........
முதல உன் தத்தி யா ஒழுகமா பஸ் எ விட சொல்லு அப்புறம் அடுத்தவனை குறை சொல்லலாம். என்னோட நாடு தமிழ்நாடு முதல அத பத்தி பேசுவேன். திருட்டு திராவிட கொள்ளை பத்தி பேசுனா உடனே அவன் பிஜேபி னு நீயே கற்பனை பன்னிரவேண்டிது. பாசி வெறி புடிச்ச திருட்டு திராவிட விளங்காத ஆட்சி எ பண்ணிட்டு எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சின்னு பீத்திட்டு இருகாங்க.. உங்க திராவிட கட்சிக்கு கணக்கு கேட்டாலே உலர ஆரம்பிச்சு அடுத்தவன் மேல பேசுறது..
எதற்கு இந்த பிழைப்பு? அடுத்த மதத்தின் மீது இவ்வளவு வன்மம்? நீங்கள் இருக்கும் மதத்தை பற்றி யாரவது குறைகூறினார்களா இங்கு? இவர்களே திராவிடம் என்ற பெயரில் இந்து கடவுளர்களை கொச்சை படுத்துவார்கள் அதில் நீங்களும் சேர்ந்துகொண்டு குளிர்காய்கின்றீர்? மத துவேஷத்தை முதலில் விட்டுவிட்டு வெளியே வாருங்கள்......
அடுத்து அந்த கோவிலுக்குள் என்னத்தையோ ஆட்டைய போடப்போறாங்க திக மக்கள்
திருட்டுதிராவிஷ மாடல் என்பது கும்பாபிஷேகம் செய்வது கோவில் பணத்தை கொள்ளை அடிப்பதற்கான சிறந்த வழி ஸ்நேக் சேகருக்கு ஹிந்து கோவிலில் என்ன வேலை
உருவ வழிபாட்டை ஊக்குவித்து பக்திமயம் ஆகிவிட்ட திராவிட மாடல் .... அப்போ இனி பிராம்மணர்கள் ஓட்டும் உங்களுக்குத்தான் ....
தர்காவில் தொழுகை நடத்துவது ..சாத்தான் மீது கல் எறிவது ..ப்ளாக் ஸ்டோன் முத்தம் கொடுப்பது இதெல்லாம் எந்த கணக்கில் வருகிறது ?
திருட்டு திராவிட கொத்தடிமையே அவர் சொன்னது 63 வேலைல 40 வேலை உபயதாரர்கள் மூலமாக செஞ்சுட்டு இருகாங்க. எதோ திருட்டு திராவிட விளங்காத அரசு அவன் கை காசு போட்டு செய்யுற மாரி முட்டு குடுக்க. இவங்க சொல்லுராமரி முக்காவாசி கோவில்ல உபயதாரர்கள் நன்கொடை மூலம் தான் பண்ணிருக்காங்க. அரம்கெட்ட துறை பணத்தை கொள்ளை அடிக்க தான் இருக்கு.. அரச இருந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்த எல்லா கோவிலோட வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லுங்க பாப்போம்..
அதே தான் 10 வருடம் எடுபுடி உங்க மோடிஜி மேற்பார்வையில் அப்போ எல்லாம் ஏன் கிழிகளை , ராமர் கோயில் என்ன உன்கோப்பன் வீட்டு பணமா நாங்களும் தான் அனுப்பினோம் அப்புறம் மோடி அவர் பாக்கெட் இல் இருந்து கொடுத்தாரா தற்குறி மாதிரி பேச்சு ஒரு செயல் சேயா யார் முன்னெடுப்பு அது உனக்கு தெரியாது
அப்போ ஒழுகும் அளவுக்கு கட்டிய ராமர் கோயில் சிகப்பு அறிக்கை கொடுக்க சொல்லு
இவங்க நிறுவிய டலீவர் அடியே மீனாட்சி உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி? கழட்டடி கள்ளி" என்று பேசியதை மறக்க முடியுமா?. இப்போ ஒவ்வொரு திருப்பணியிலும் ஸ்பெஷல் வரும்படி?
பேசிய வாயை மீனாட்சி என்ன செய்தார் ??
அப்படிப்பட்ட தாறுமாறான பேச்சுக்கு பலனாகத்தான் ராமசாமி அண்ணாதுரை வகையறா வுக்கு கொள்ளி போட நாதியில்லாமல் போனது..கட்டுமர வாரிசுகள் பதவி இருந்தும் போதை கடத்தலால் தறிகெட்டு போய்க்கொண்டு உள்ளதோடு தமிழகத்தையும் நாசமாக்குகிறது... இவர்களுக்கு இயற்கை தரும் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும்
என்னடா இது , DMK ஹிந்துக்களின் விரோதி ஆன்மீகத்திற்கு எதிரானது என்று சொல்லலாம் என்று பார்த்தால் ப்படி செய்கிறாரே , சந்து முன்னணி க்கு எல்லாம் வேலை இல்லாம பன்றார் கொடுமை என்னவென்றால் ஐயர் நிறைய பேர் இப்போ DMK பற்றி பேசுற , அண்ணாமலை வந்து TN பிஜேபி யில் எல்லா ஓரம்கட்டிவிட்டார் என்று பேச்சு வேறு
ஏதாவது ஒரு கொத்தடிமை திமுகவுக்கு முட்டுக் கொடுக்க ஓடி வந்துர்றானுக!
ஏதாவது சங்கீ என்ன செய்வது என்று தெரியாமல் அல்லோகலப்படூது
நோட்டா போட்டியாளர் பிஜேபி கமலாலய கொத்தடிமை முட்டுக்கொடுக்க வரும் பொது திமுக காரன் வரமாட்டானா