மேலும் செய்திகள்
ஆசிரியர் கோரிக்கை ஏற்பு 9 நாள் விட்டாச்சு லீவு
26-Sep-2024
அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் மூன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும் வகையில், வீரதீர செயல்கள் குறித்த போட்டிகளை நடத்தி, அதை வீடியோவாக, 'வீர்கதா 4.0' இணையதளத்தில் பதவேற்ற வேண்டும். அதுகுறித்த அனைத்து பள்ளிகளின் அறிக்கைகளையும், வரும் 30க்குள் அனுப்ப வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
26-Sep-2024