வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எம்ஜிஆர் எனும் மாமனிதன் மறைந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கும் அவரது புகழ் கொஞ்சம் கூட குறையவில்லை. அவரால் தீயசக்தி என்று மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட மனிதன் அவர் மறைவுக்கு பிறகு 31 ஆண்டுகள் வாழ்ந்து எம்ஜிஆரின் புகழை கெடுக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எம்ஜிஆர் இன்றைக்கும் இதய தெய்வம், வள்ளல், கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தமானவர் என்று கொடாடப்படுகிறார். ஆனால் எம்ஜிஆரின் தயவால் முதலமைச்சர் ஆன மனிதர் நன்றி மறந்து அவருக்கு எதிராக பல சதிகளை செய்த மனிதர் இன்றைக்கும் சண்டாளன், சதிகாரன் என்று பாடப்படுகிறார். ஃபாதர் ஆஃப் கரப்ஷன் என்று அடையாளம் காட்டப்படுகிறார். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நின்றவர் யார், மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார் என்ற பாடல் எம்ஜிஆருக்கு மட்டுமே பொருந்தும்.
சேத படுத்தியவர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனையை சட்டம் வழங்கும். சிலை நிறுவ சரியான இடம் உடல் புதைக்கப்பட்ட எரிக்கப்பட்ட இடங்கள் மட்டும். மற்ற இடங்களில் சிலைகள் வைப்பது சரியாய் இருக்காது. அப்படி வைத்தால் விருப்பப்பட்டவர் சொந்தமான இடத்தில வைக்கலாம். சிலைக்கு அரசு பாதுகாப்பிற்கு உட்பட்டு வராது
ADMK should deploy round the clock security personnel for all statues of Dr.MGR in entire Tamilnadu, by deploying 3 security personnel per statue. ADMK can very well afford this expense, which will also give employment to needy people. They should also provide Cameras for surveillance, to identify the culprits, to take necessary legal action.