உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு

கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஊத்தங்கரை, சந்தூர் ஆகிய பகுதிகளிலும் இது உணரப்பட்டது.பூமிக்கு அடியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. இதனால் எந்தவித பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=go3q0ae7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னதாக, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ